விளம்பி தமிழ்புத்தாண்டு பிறக்கிறது. இந்த தமிழ் புத்தாண்டில் அதாவது 14.04.2018 முதல் 14.04.2019 வரை உள்ள ஓராண்டு தமிழ் புத்தாண்டில் பணவரவு, செலவிகங்கள், லாபம் நஷ்டம், சேமிப்பு விரையம் இவற்றை பற்றிய விபரங்களைப் பார்க்கப் போகிறோம். வரவு செலவு விரையம் என்பதைப் பற்றி சொல்லும்போது பஞ்சாயங்க கணித முறையில் கந்தாயப்பலன்கள் என்பார்கள்.
மேஷராசியில் பிறத்நவர்களுக்கு விளம்பி வருஷத்தில் பணவரவு செலவினங்கள் எப்படி இருக்கும். இது எந்த கிரகநிலைகளையும் தொடாமல், ஆராயாயமல், ஜாதகத்தில் நடக்கும் நடக்கும் தசாபுக்திகள் பற்றி சொல்லாமல், இந்த வருடத்தில் இந்த ராசிக்காரர்களுக்கு இப்படி இருக்கும் என்று சொல்கிற கணிதமுறைதான் என்பதால், காது கொடுத்து கேளுங்கள்.
விளம்பி தமிழ்ப் புத்தாண்டு: மேஷ ராசிக்கு எப்படி இருக்கு? (கந்தாய பலன்கள்)
Popular Categories



