ஸ்வச்தா ஹி சேவா என்ற நிகழ்ச்சியில் மாதா அமிர்தானந்தமயி அம்மாவுடன் பிரதமர் மோடி காணொளி மூலம் உரையாடல் (தமிழாக்கம்)
மோடிஜி அம்மாவிடம் ஆசிபெற்று பின் தூய்மை பாரதம் சேவையில் மாதா அமிர்தானந்தமயி ஆஸ்ரமத்தின் அர்ப்பணிப்பு பற்றி நாட்டு மக்களுக்கு எடுத்து கூறும்படி கேட்க, மாதா அமிர்தானந்தமயி அம்மா அவர்கள் இதுவரை அவர்கள் செய்திருக்கும் சேவையைப் பற்றி உரையாற்றுகிறார் !
மோடி அம்மா அவர்களுக்கு நன்றி பாராட்டி, நமஸ்காரங்களை தெரிவிக்கிறார். உங்கள் ஆசி இந்த தூய்மை பாரதம் இயக்கத்திற்கு மிகவும் வலிமை சேர்க்கிறது என்று கூறினார் !
அம்மாவின் ஆசியுடன் மோடியின் தலைமையில் தூய்மையான பாரதத்தைப் படைப்போம் !



