மணிரத்னம் இயக்கத்தில் அரவிந்த்சாமி, சிம்பு, விஜய் சேதுபதி, அருண் விஜய் ஆகியோர் நடித்துள்ள செக்கச் சிவந்த வானம் படத்தின் 2வது டிரைலரும் வெளியிடப் பட்டுள்ளது.
ஜோதிகா, அதிதி ராவ், ஐஸ்வர்யா ராஜேஷ், பிரகாஷ் ராஜ், தியாகராஜன் உள்ளிட்டோர் நடித்துள்ள இந்த படத்தில் முதல் டிரெய்லர் கடந்த சில நாட்களுக்கு முன் வெளியாகி, சினிமா ரசிகர்களுக்கு இடையே வரவேற்பை பெற்றது. தற்போது வெளியிடப்பட்டுள்ள 2வது டிரெய்லரும் மிகுந்த வரவேற்பை பெற்றுள்ளது.
ஏ.ஆர்.ரஹ்மான் இசையில், சந்தோஷ் சிவன் ஒளிப்பதிவில் உருவாகியிருக்கும் இந்தப் படத்தில் விஜய் சேதுபதி போலீசாகவும், அரவிந்த்சாமி, சிம்பு, அருண் விஜய் ஆகியோர் சகோதரர்களாகவும் நடித்துள்ளனர்.
ChekkaChivanthaVaanam #CCVTrailer2 #5DaysToCCV #CCV #ManiRatnam @LycaProductions @MadrasTalkies_ @thearvindswami #STR @VijaySethuOffl @arunvijayno1 @prakashraaj #Jyotika @aditiraohydari @aishu_dil @DayanaErappa @arrahman @SonyMusicSouth
@salamsir21 @santoshsivan @sreekar_prasad @vairamuthu @dhilipaction @ekalakhani #MansoorAliKhan #Jayasudha @GopiPrasannaa @onlynikil



