ஆர்.எஸ்.எஸ் – ஐ தெரிந்து கொள்வோம்! ஆர் எஸ்.எஸ். தலைவர் மோகன் ஜி பாகவத் அவர்களின் விளக்க உரையை தமிழில் கேளுங்கள். அறியாதவர்கள் கேட்டால் அறிந்து கொள்ளலாம். அறிந்தவர்கள் கேட்டால் ஆற்றல் பெறலாம்.
வேற்று / மாற்று சிந்தனையாளர்கள் திறந்த மனத்துடன் கேட்டால் உண்மையை புரிந்து கொள்ளலாம்.