திருப்பாவை – 13: ஏபிஎன் ஸ்வாமியின் விளக்கம் (வீடியோ)

Published:

மார்கழி வைபவம் புதுயுகம் சேனலில் ஶ்ரீAPN ஸ்வாமியின் மார்கழி ஸ்பெஷல் மார்கழி மாதம் முழுவதும் காலை 6.30மணிக்கு காணத்தவறாதீர்கள்…

திருப்பாவை 13

புள்ளின்வாய் கீண்டானை பொல்லா அரக்கனை*
கிள்ளிக் களைந்தானைக் கீர்த்திமை பாடிப்போய்*
பிள்ளைகள் எல்லாரும் பாவைக் களம்புக்கார்*
வெள்ளி எழுந்து வியாழம் உறங்கிற்று*
புள்ளும் சிலம்பின காண் போதரிக் கண்ணினாய்!*
குள்ளக் குளிரக் குடைந்துநீர் ஆடாதே*
பள்ளிக்கிடத்தியோ! பாவாய்! நீ நன்னாளால்*
கள்ளம் தவிர்ந்து கலந்தேலோர் எம்பாவாய்.

ALSO READ:  பஞ்சாங்கம் ஆக.17 - திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

Related articles

Recent articles

spot_img