மார்கழி வைபவம் புதுயுகம் சேனலில் ஶ்ரீAPN ஸ்வாமியின் மார்கழி ஸ்பெஷல் மார்கழி மாதம் முழுவதும் காலை 6.30மணிக்கு காணத்தவறாதீர்கள்…
திருப்பாவை 16
*நாயகனாய் நின்ற நந்தகோபனுடைய –
கோயில் காப்பானே! கொடித்தோன்றும் தோரண –
வாயில் காப்பானே! மணிக்கதவம் தாள்திறவாய்
ஆயர் சிறுமிய ரோமுக்கு, அறைபறை –
மாயன் மணிவண்ணன் நென்னனலே வாய்நேர்ந்தான்
தூயோமாய் வந்தோம் துயிலெழப்பாடுவான்
வாயால் முன்னம்முன்னம் மாற்றாதே அம்மா! நீ
நேய நிலைக்கதவம் நீக்கேலோர் எம்பாவாய்.