திருப்பள்ளியெழுச்சி – பனுவல் 6

ஆன்மிகம் வீடியோ

மாணிக்கவாசகர் அருளிச் செய்த திருப்பள்ளியெழுச்சியின் 6 பனுவலை நாம் இன்று காண இருக்கிறோம்.

பப்பற வீட்டிருந்து என்று தொடங்கும் இந்தப் பாடலில் மாணிக்கவாசகர், பக்தர்கள் எந்த மனநிலையில் வழிபாடு செய்கிறார்கள் என்பது பற்றி கூறுகிறார்.

பரபரப்பில்லாமல் இறைவனை மட்டுமே மனதில் இருத்தி அமைதியாக அவனை வணங்கவேண்டும் என்று கூறுகிறார் மாணிக்கவாசகர்.

நாமும் மாணிக்கவாசகர் காட்டும் வழியில் அந்த பரம்பொருளை வணங்கி வாழ்வில் உய்வோம்!

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.