வைரலாகும் விஜயகாந்த்தின் குடியரசு தின வாழ்த்து வீடியோ!

Published:

அனைவருக்கும் என் குடியரசு தின வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன் என்று கூறி விஜயகாந்த் பேசுவதாக ஒரு வீடியோ வெளியாகியுள்ளது.

லஞ்சம் இல்லாத ஆட்சி… யாருக்கும் அஞ்சாத நீதி… நேர்மையான தேர்தல்… மக்களோடு இணைந்து உருவாக்குவோம்! லஞ்சம் இல்லாத மாநிலமாக தமிழகத்தை மாற்றுவோம் என்று குறிப்பிட்டு நடிகர் விஜயகாந்த் பேசி உள்ள இந்த வீடியோ இன்று வைரலாகி வருகிறது

ஆயினும், எப்படி கம்பீரமாகவும் சில நேரம் நகைச்சுவையாகவும் பேசி, மிரட்டிக் கொண்டிருந்த மனிதர் இப்படி தொய்வடைந்து விட்டாரே என்ற வருத்தமும் பச்சாதாபமும் விஜயகாந்தின் இந்தக் குரலைக் கேட்கும் போது தோன்றுகிறது!

Related articles

Recent articles

spot_img