திருவரங்கம் தெப்பத் திருநாள் பந்தக்காட்சி!

Published:

நேற்றைய தினம் நடைபெற்ற ஶ்ரீரங்கம் நம்பெருமாள் தெப்பதிருநாள் பந்தக்காட்சி பற்றிய காணொளி ..

பலர்…. இந்த தங்க ஒற்றை பிரபை வாகனத்தை நேரில் சேவித்திருக்க கூடும்… தற்கால மின்சார விளக்குகளுக்கு இல்லாத சிறப்பு இந்த தீபந்தங்களுக்கு உண்டு …

நம்பெருமாள் முகம் சிகப்பு வண்ணத்தில் காணப்படும்… தங்க பிரபை தீபந்த வெளிச்சத்தில் பல வித வண்ணத்தில்…சிவப்பில் இருந்து வெளிர் மஞ்சள் வண்ணமாக காட்சியளிக்கும்.

நீங்க இந்த காணொளியை பார்த்து விட்டு உங்கள் அனுபவங்களை எழுதுங்கள்..

ALSO READ:  சதுரகிரி ஆடி அமாவாசை முன்னேற்பாட்டுப் பணிகள்; அதிகாரிகள் ஆய்வு!

Related articles

Recent articles

spot_img