சாதித்தது இந்தியா – மிஷன் சக்தி

Published:

மார்ச் 27 2019 அன்று விண்வெளியில் இயங்கி வரும் விண்கலங்களை துல்லியமாக தாக்கும் அதி நவீன ஏவுகனையை வெற்றிகரமாக நம் நாடு பரிசோதித்துள்ளது. இந்த சாதனையை நிகழ்த்தும் நான்காவது நாடு இந்தியா என்பது நாம் பெருமைக் கொள்ள வேண்டிய விஷயம். இந்த சோதனையைப் பற்றிய விவரங்களை தேசிய பாதுகாப்புக் குழுவின் உறுப்பினரான முனைவர் பேராசிரியர் திரு. காமகோடி அவர்கள் நமக்கு எளிமையாக விளக்குவதை ஸ்ரீ டிவியில் கேட்போம்.

பகிர்வோம்… நாம் இந்தியர் என்பதில் பெருமைக் கொள்வோம்!

மேலும் பல வீடியோக்களுக்கு.. www.shreetv.tv ஸ்ரீ டிவியின் நிகழ்ச்சிகளை உடனுக்குடன் காண ஸ்ரீ டிவி சானலில் பதிவு செய்யுங்கள் www.youtube.com/shreetv

Related articles

Recent articles

spot_img