நல்ல வாய்ப்பு.. டிகிரி போதும்!

Published:

ibm - 2026

ஐபிஎம் (IBM) என்றழைக்கப்படும் “இன்டர்நேஷனல் பிஸினஸ் மெஷின்ஸ் கார்ப்பரேஷன்” (International Business Machines Corporation) அர்மாங்க் (நியூயார்க் மாநிலம், ஐக்கிய அமெரிக்க நாடுகள்) நகரை தலைமையிடமாகக்கொண்ட ஒரு பன்னாட்டு கணினியியல் நிறுவனம்.

இந்த நிறுவனம்கணிப்பொறிக்கு தேவையான வன்பொருட்கள் மற்றும் மென்பொருட்கள் ஆகியவற்றை தயாரித்து விற்பனை செய்தல் மற்றும் மெயின் ஃபிரேம் கணிப்பொறிகள் முதல் நானோ தொழில்நுட்பம் வரையிலான பல்வேறு அறிவியல் துறைகளுக்கு தேவையான உள்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்துதல், தொழில்நுட்ப ஆலோசனைகள், ஆராய்ச்சி போன்ற துறைகளில் சேவையளித்து வருகின்றது.

இந்த நிறுவனத்தில் தற்போது காலியாக உள்ள பணியிடங்களுக்கு அறிவிப்பு வெளியாகி உள்ளது. தகுதியும், விருப்பமும் உடையவர்கள் விண்ணப்பித்து பயன்பெறலாம்.

வேலைக்கான விவரங்கள்

நிறுவனம் International Business Machines Corporation (IBM)

பணி Consultant
விண்ணப்பிக்கும் முறை ஆன்லைன்
தேர்வு செய்யப்படும் முறை Interview
விண்ணப்பிக்க கடைசி தேதி As Soon
கல்வி தகுதி

ALSO READ:  IND Vs ZIM T20: தொடரை வென்ற இந்திய அணி! நற்பெயர் வாங்கிய சூரியவன்ஷி!

Bachelor Degree தேர்ச்சி

New Relic, Prometheus, ELK, Distributed tracing, APM, App Dynamics பணிகளில் 10 ஆண்டுகளுக்கும் மேலான அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.

மேலும் விவரங்களை தெரிந்து கொள்ள அதிகாரபூர்வ அறிவிப்பை காண https://careers.ibm.com/job/12325865/application-consultant-site-reliability-bangalore-in/?codes=IBM_CareerWebSite

Related articles

Recent articles

spot_img