உலகம் முழுதும் பெரும்பாலானவர்களால் பயன்படுத்தப் பட்டு வரும் பேச்புக், வாட்ஸ் அப், இன்ஸ்டா க்ராம் ஆகிய சமூகத் தளங்கள் சர்வர் கோளாறு காரணமாக முடங்கின. இதனால் இந்த வலைத்தளப் பயனர்கள் பெரிதும் தவித்துப் போயினர்.
பேச்புக், இன்ஸ்டாக்ராம், வாட்ஸப் இல்லை என்றால் எல்லாமே முடங்கிப் போவது போல ஒரு எண்ணம் சமூக வலைத்தள பயனர்களிடையே உண்டு. சர்வர் கோளாறு காரணமாக இரவு 9.30 மணி அளவில் இந்தத் தளங்கள் முடங்கின. இதனால் இன்னொரு சமூகத் தளமான டிவிட்டரில் இது குறித்து பயனர்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர்…