ஏலியன்களை எதிர்கொள்ள மதகுருமார்கள்..‌ நாசா ஆலோசனை!

Alien - 2026

எதிர் வரும் காலங்களில் ஏலியன்களை மனிதர்கள் எதிர்கொள்வதற்கு ஏதுவாக பூசாரி ஒருவரை பணி நியமனம் செய்துள்ளது நாசா.

அமெரிக்க விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான நாசா நீண்ட நாட்களாகவே ஏலியன்கள், வேற்று கிரகங்களில் உயிரினங்கள் குறித்த ஆராய்ச்சியில் ஈடுபட்டு வருகிறது.

‘தி மிரர்’ வெளியிட்டுள்ள செய்தியின் அடிப்படையில் பிரிட்டிஷ் பூசாரி மற்றும் இறையியலாளர் டாக்டர் ஆண்ட்ரியூ நிச்சயம் வேற்று கிரகங்களில் உயிரினங்கள் வாழ்வதற்கான சாத்தியக் கூறுகள் அதிகம் என்றே கூறுகிறார்.

இவர் கேம்ப்ரிட்ஜ் பல்கலைக்கழகத்தில் இறையியல் பேராசிரியர் ஆக இருக்கிறார். பயோ கெமிஸ்ட்ரியிலும் பட்டம் பெற்றுள்ள டாக்டர் ஆண்ட்ரியூ நாசா உடன் சில காலமாக இணைந்து பணியாற்ற வருகிறார்.

தி மிரர் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், ‘நாசா ஸ்பான்ஸர் செய்த நடத்திய பூசாரிகளுக்கான சிறப்புப் பயிற்சி முகாமில் மொத்தம் 24 மத குருமார்கள் பங்கேற்றுள்ளனர்.

இவர்கள் மத்தியில் திடீரென வேற்று கிரகங்களில் உயிரினங்கள் குறித்தத் தகவல்கள் உண்மையானால் ஒவ்வொரு மதத்தினரும் எப்படி அதை எதிர்கொள்வார்கள் என்பது குறித்து கலந்து ஆலோசிக்கப்பட்டது’ எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.

உலகின் வெவ்வெறு மதம் சார்ந்தவர்களும் வேற்று கிரக உயிரினங்கள் குறித்த உண்மை நிலவரம் வெளியானால் பல்வேறு மதத்தைச் சார்ந்தவர்களும் எவ்வாறு அதை எடுத்துக் கொள்வார்கள் என்று ஆராய நாசா இந்த மத குருமார்களுக்கான முகாமை ஏற்பாடு செய்து ஆலோசித்து உள்ளது.

இதற்கான முகாம் நியூ ஜெர்சியில் உள்ள ப்ரின்ஸ்டன் பல்கலைக்கழகத்தில் நடந்தது.

நாசா சார்பில் பல ஆய்வாளர்கள் வேற்று கிரகங்களில் உயிரினங்கள் இருப்பதை அறிவியல் பூர்வமாக நிரூபிக்க பல நவீன சாதனங்களைப் பயன்படுத்தி வருகின்றனர்.

பூமிக்கு அருகில் உள்ள கிரகங்களை விட பூமியை விட அப்பால் உள்ள சிறு கிரகங்களில், நட்சத்திரங்களில் உயிரினங்களுக்கான வாய்ப்புகள் இருக்கிறதா என்பது குறித்தும் நாசா தொடர் ஆராய்ச்சியில் ஈடுபட்டு வருகிறது.

இதற்கான ஆராய்ச்சி மையத்தையும் நாசா சிறப்பு நிபுணர்கள் குழு கொண்டு முயற்சித்து வருகிறது. அறிவியல் சார்ந்து மட்டுமல்லாது வருங்காலத்தில் நம்மைச் சுற்றி நிகழ உள்ள அறிவியல் மாற்றங்களுக்காகவும் மக்களை தயார் செய்யும் பணியையும் நாசா மேற்கொண்டு வருகிறது.

இதற்கான முதற்கட்ட நடவடிக்கையாகத் தான் மத குருமார்கள் உடனான ஆலோசனைக் கூட்டத்தை நாசா நிறைவு செய்துள்ளது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் மே 07 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

பஞ்சாங்கம் – மே 7 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

பஞ்சாங்கம் மே 5 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

மக்கள் தீர்ப்பு 2026: ஐந்து மாநிலங்களில் என்ன நிலைமை?

தவெக., தனிப்பெரும் கட்சியாக அதிக இடங்களைப் பெற்றுள்ளது என்ற போதிலும் ஆட்சிக்குத் தேவையான பெரும்பான்மையைப் பெறவில்லை என்பதால் தொங்கு சட்டசபை நிலை உருவாகியுள்ளது.

பஞ்சாங்கம் மே 4 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

Topics

பஞ்சாங்கம் மே 3 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

குருவித்துறை; வறண்ட வைகையில் இறங்கிய கள்ளழகர்! பக்தர்கள் வேதனை!

குருவித்துறையில் தண்ணீர் இன்றி வறண்ட வைகையில் இறங்கிய கள்ளழகர் அதிகாரிகளின் திட்டமிடாத செயலே காரணம் என பக்தர்கள் வேதனை!

தேர்தலைக் காரணம் காட்டி கொள்முதல் தாமதம்! வெயில் மழையில் சேதமாகும் நெல் மூட்டைகள்!

வாடிப்பட்டி அருகே, போடிநாயக்கன்பட்டி பகுதியில் 20 நாட்களுக்கு மேலாக கொள்முதல் செய்யாததால் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட நெல் மூட்டைகள் மழையில் நனைந்தும் வெயிலில் காய்ந்தும் சேதம்; விவசாயிகள் வேதனை!

Entertainment News

Popular Categories