அவெஞ்சர்ஸ் இன்பினிட்டி வார் திரைப்படத்திற்காக சிங்கப்பூர் சுற்றுலா சென்றிருந்த பெண்ட்டிட் கும்பர்பேட்ச், அங்கு ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் பிராட் லீ யை சந்தித்து பேசினார். இந்த சந்திப்பின் போது, அவெஞ்சர் ரோலில் எந்த கிரிக்கெட் வீரர் நடிக்கலாம் என்று பிராட் லீ கேள்வி எழுப்பினர். இந்த கேள்விக்கு பதிலளித்த பெண்ட்டிட் கும்பர்பேட்ச், இந்திய கிரிக்கெட் வீரர் சச்சின் டெண்டுல்கர் அவெஞ்சர் ரோலில் நடக்க மிகவும்
பொருத்தமாக இருப்பார் என்று தெரிவித்துள்ளார்.
மார்வலஸ் ஸ்டுடியோ தயாரித்துள்ள அவென்ஞ்ர்ஸ் இன்பினிட்டி வார் வரும் 27ம் தேதி இந்தியாவில் வெளியாக உள்ளது.



