அமெரிக்காவில் குற்ற வழக்கு ஒன்றில் சிறை தண்டனை பெற்று 25 ஆண்டு சிறையில் இருந்த கைதி ஒருவர், எந்த தவறும் செய்யாதவர் என்று தற்போது தெரிய வந்துள்ளது. இதை தொடர்ந்து அந்த நபருக்கு 10 மில்லியன் டாலர் இழப்பீடு வழங்க உத்தரவிடப்பட்டது.
அந்த நபர், கடந்த 1991ம் ஆண்டு கற்பழிப்பு வழக்கில் கைதியாகி ஆயுள் தண்டனை பெற்றவர் என்பது, இந்த வழக்கில் தற்போது வெளியான டிஎன்ஏ சோதனைக்கு முடிவுகள் வெளியானது. அதில், அவர் குற்றமற்றவர் என்று தெரிய வந்துள்ளது.



