இளவரசர் ஹாரி மற்றும் மெகன் மார்கில் தம்பதிகள் தங்கள் திருமனத்திற்கு பின்னர் முதல் அதிகாரப்பூர்வ பயணமாக ஆஸ்திரேலியா, நியூசிலாந்து நாடுகளுக்கு செல்ல உள்ளனர்.
இவர்கள் தங்கள் இளவரசர் ஹாரியின் பெற்றோர்கள் சார்லஸ் மற்றும் டயானா தம்பதிகள் வழியில் அவர்கள் முதல் பயணம் மேற்கொண்ட அதே நாடுகளான ஆஸ்திரேலியா மற்றும் நியூசிலாந்து நாடுகளுக்கு முதல் பயணம் மேற்கொள்ள உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.



