160 பேர் உயிர்குடித்த இலங்கை குண்டுவெடிப்பு! அடையாளம் காணப்பட்ட இரு இஸ்லாமியர்கள்!

Srilankabombblast - 2026

இலங்கை குண்டு வெடிப்பு சம்பவத்தில் இரண்டு இஸ்லாமியர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்!

சி.என்.என். நியூஸ் 18 வெளியிட்ட செய்தியின் படி, ஜஹரன் ஹாசிம், அபு மொஹம்மத் என இரு இஸ்லாமியர்கள் இந்த குண்டுவெடிப்பு சம்பவத்தில் ஈடுபட்டிருப்பதாக தெரியவந்துள்ளது.

srilanka churcharmy - 2026

ஈஸ்டர் பண்டிகை நடைபெறும் நேரத்தில், இலங்கையில் இன்று காலை 3 சர்ச்சுகள் 3 நட்சத்திர ஓட்டல்களில் தொடர் குண்டுவெடிப்பு நடந்துள்ளது. இது தொடர்பாக அரசு தரப்பில் கூறப்பட்டுள்ளதாவது:

இலங்கையில் காலை 8.45 மணி அளவில் ஒரே நேரத்தில் 6 இடங்களில் குண்டு வெடித்துள்ளது. கொச்சக்கடை, நீர்க்கொழும்பு, மட்டக்களப்பு மற்றும் 3 நட்சத்திர ஓட்டல்களில் குண்டு வெடித்தது.

srilanka blast1 - 2026

இதில் 130 பேர் பலியாகி உள்ளனர். 300க்கும் மேற்பட்டோர் காயம் அடைந்துள்ளனர். தற்கொலைப் படையினர் இந்தத் தாக்குதலில் ஈடுபட்டிருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது.

வெளிநாட்டைச் சேர்ந்த 9 பேர் இந்த குண்டுவெடிப்பு தாக்குதலில் உயிரிழந்துள்ளனர். இந்த குண்டு வெடிப்பினை ஷக்ரான் ஹஸீம், அபு மொஹம்மது என்ற இருவர் நிகழ்த்தியதாக தெரிய வந்துள்ளது… என்று கூறியுள்ளது.

ALSO READ:  சனாதனம் ஒழிக்கப்பட வேண்டும்: சட்டசபையில் உதயநிதி பேச்சு!

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் ஜூலை 16 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

பஞ்சாங்கம் – ஜூலை 15 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

அண்ணாமலை தமிழக முதலமைச்சராக வேண்டுமா இல்லையா?

தமிழகத்தில் திமுக மற்றும் அதிமுக-வுக்கு மாறான ஒரு ஆட்சியை விரும்புகிற விவரம் தெரிந்தவர்களில் பலர், அதற்குத் தமிழக பாஜக-வை விட அண்ணாமலையை அதிகமாக நம்பலாம். இதுவும் அண்ணாமலை தனிக்கட்சி தொடங்க ஊக்கம் அளித்திருக்கும்.

FIFA 2026: காலிறுதி ஆட்டங்கள்

அரையிறுதி ஆட்டங்களில் முதல் ஆட்டம் இன்று (14.07.2026) ஆர்லிங்க்டனில் ஃபிரான்சு, ஸ்பெயின் அணிகளுக்கிடையே நடைபெறுகிறது. இரண்டாவது ஆட்டம் நாளை (15.07.2026) அர்ஜெண்டைனா, இங்கிலாந்து அணிகளுக்கிடையே அட்லாண்டாவில் நடைபெறுகிறது.    

கலப்புத் திருமணம் ஜாதியை ஒழிக்குமா?

கலப்புத் திருமணம் ஜாதியை ஒழிக்குமா? ஒழிக்காது. இரு தரப்பின் ஜாதிகளில் ஏதோவொன்றையே பலப்படுத்தும்.

Topics

பஞ்சாங்கம் ஜூலை 14 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

IND Vs ENG T20: தொடர் வெற்றி பெற்ற இங்கிலாந்து அணி!

இதன் மூலம் இங்கிலாந்து அணி தொடரை 4-0 என்ற கணக்கில் வென்றது.

அன்புத் தம்பி அண்ணா மலைக்கு…

உயர்திரு. அண்ணாமலை அவர்களுக்கு, மனமுவந்த ஆசிகள். எனக்கு வயது 81. அந்த வயதின் உரிமையிலும் தைரியத்திலும் உங்களை வாழ்த்தி ஆசீர்வதிக்கிறேன்!

Entertainment News

Popular Categories