இலங்கையில் மத்திய அமைச்சர்கள் 9 பேர் திடீர் ராஜினாமா செய்து உள்ளனர்.
முஸ்லிம் அமைச்சர்கள் 9 பேர் ஒட்டு மொத்தமாக ராஜினாமா செய்ததால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது
இஸ்லாமியர்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்த இலங்கை அரசு தவறியதாக குற்றச்சாட்டு தெரிவிக்கப்பட்டுள்ளது
சில அமைச்சர்கள் மீதான குற்றச்சாட்டுகளை ஒரு மாதத்தில் விசாரித்து முடிக்க வேண்டும் எனவும் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது
முன்னதாக முஸ்லிம் அமைச்சர்கள் பதவி விலக வேண்டும் என்று வலியுறுத்தி கண்டியில் நான்காவது நாளாக ஆர்ப்பாட்டங்களும் போராட்டங்களும் நடத்தப்பட்டு வருகின்றன




