28 C
Chennai
02/07/2020 2:55 AM

CATEGORY

உலகம்

அரசமைப்புச் சட்டத்தில் திருத்தம்: இலங்கை அரசு முனைப்பு

இலங்கை அரசமைப்புச் சட்டத்தில் திருத்தம் கொண்டு வர இலங்கை அரசு முனைப்புக் காட்டி வருகிறது. 19–வது திருத்த மசோதா இலங்கை நாடாளுமன்றத்தில் அடுத்த மாதம் தாக்கல் செய்யப்படலாம் என்று தகவல்கள் வெளியாகியுள்ளன. இது...

அமெரிக்க எச்1பி விசா வைத்திருந்தால் தகுதியுள்ள துணைவருக்கும் வேலை செய்ய அனுமதி கிடைக்கும்!

அமெரிக்காவில் உள்ள எச்-1பி விசா வைத்துள்ள வெளிநாட்டு ஊழியர்களின் தகுதியுள்ள துணைவருக்கும் வேலை செய்ய அனுமதி வழங்க அந்நாடு முடிவு செய்துள்ளது. அமெரிக்காவின் இந்த முடிவை இந்திய-அமெரிக்கர்கள் வரவேற்றுள்ளனர். காரணம்...

மோடி ஆட்சியில் மத வன்முறை அதிகரித்துவிட்டதாம்: சொல்வது அம்னெஸ்டி இண்டர்நேஷனல்

  லண்டன்: மோடி பிரதமரான பின்னர் இந்தியாவில் மத ரீதியான வன்முறைகள் அதிகரித்துவிட்டதாக சர்வதேச மனித உரிமை அமைப்பான அம்னெஸ்டி இண்டர்நேஷனல் குற்றம் சாட்டியுள்ளது. 2015-ம் ஆண்டுக்கான வருடாந்திர அறிக்கையில்...

சக மாணவி பலாத்காரம்: அமெரிக்காவில் இந்திய மாணவர் கைது

நியூயார்க்: அமெரிக்காவில் நியூயார்க் மாகாண பல்கலைக்கழகத்தில் படித்து வந்தவர் அபய் பந்த் (18). தில்லியைச் சேர்ந்த இந்தியரான இவர் தனது சக மாணவியின் அறைக்கு அதிகாலை நேரத்தில் சென்று...

மாயமான மலேசிய விமானம்: அண்டார்டிகாவுக்கு ஒருவர் திருப்பியதாக தகவல்!

கோலாலம்பூர்: கடந்த ஆண்டு 239 பயணிகளுடன் மாயமான மலேசிய விமானத்தை ஒரு நபர் அண்டார்டிகாவுக்கு திருப்பியதாக ஒரு தகவல் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மலேசியத் தலைநகர் கோலாலம்பூரில் இருந்து சீனத்...

இலங்கை அதிபர் சிறீசேனாவை கொல்ல முயற்சி?: அதிர்ச்சித் தகவல்!

கொழும்பு: இலங்கை சுதந்திர தின விழா அணிவகுப்பின்போது இலங்கை அதிபர் சிறீசேனாவைக் கொல்ல சதி நடந்ததாக வெளியான தகவலால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. இதை அடுத்து, அவருக்கு பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது....

உலகின் மிக உயரமான துபை டார்ச் கட்டடத்தில் தீ விபத்து

துபை நகரில், உலகின் உயரமான கட்டடங்களில் ஒன்றான ‘தி மரினா டார்ச்’ என்ற குடியிருப்புக் கட்டடத்தில் நள்ளிரவு திடீரென தீவிபத்து ஏற்பட்டது. 79 அடுக்கு மாடிகளைக் கொண்ட 336.1 மீட்டர்...

5 வருடமாக ராஜபட்சவால் முடியாதது சிறீசேனவால் 2 வாரத்தில் நிறைவேற்றம்: ரணில்

கொழும்பு: 5 வருடங்களில் மகிந்த ராஜபட்ச அரசால் முடியாததை கடந்த 2 வாரங்களில் மைத்ரி சிறீசேன அரசு நிறைவேற்றியுள்ளது என்று கூறினார் இலங்கை பிரதமர் ரணில் விக்ரமசிங்க. இங்கே போர்...

திருமணமோ, கர்ப்பமோ கூடாது: கத்தார் ஏர்வேஸ் பணிப்பெண்களுக்கு கட்டுப்பாடு தீவிரம்

தோஹா: சர்வதேச அளவில் மிக வேகமாக வளர்ந்து வரும் விமான நிறுவனமான கத்தார் ஏர்வேஸ் நிறுவனம், தங்கள் ஏர்ஹோஸ்டஸ் மற்றும் பணிப்பெண்கள் பணி புரியும் காலத்தில் திருமணம் செய்து...

போர்க்குற்ற வழக்கு: வங்கதேச ஜமாத் இஸ்லாமி கட்சி தலைவருக்கு மரண தண்டனை

டாக்கா: வங்க தேசத்தில் ஜமாத் இஸ்லாமி கட்சியின் துணைத் தலைவராக இருப்பவர் அப்துஸ் சுபான் (79). இவர், மார்ச் 25 - 1971ல் வங்கதேச சுதந்திரப் போராட்டத்தில், பாகிஸ்தானுக்கு ஆதரவாக செயல்பட்டு,...

இஸ்ரேல்: மூழ்கிய கப்பலில் கண்டெடுக்கப்பட்ட தங்க நாணயப் புதையல்!

 இஸ்ரேலை ஒட்டிய மத்திய தரைக்கடல் பகுதியில் சுமார் ஆயிரம் ஆண்டுகளுக்கு முந்தைய தங்க நாணயப் புதையலை கடல் ஆய்வாளர்கள் கண்டெடுத்துள்ளனர். இந்தக் கப்பலில் சுமார் 2,000 தங்க நாணயங்கள் இருந்துள்ளதாகத் தெரிகிறது. ...

இந்தியர் சுரேஷ்பாய் படேல் தாக்கப்பட்ட விவகாரம்: மன்னிப்புக் கோரியது அமெரிக்கா

அமெரிக்காவில் இந்தியர் சுரேஷ் பாய் படேல் என்பவர் தாக்கப்பட்ட விவகாரத்தில், இந்தியாவிடம் அமெரிக்கா மன்னிப்பு கோரியுள்ளது. குஜராத் மாநிலத்தைச் சேர்ந்த சுரேஷ் பாய் படேல்(57)-இன் மகன், மருமகள், குழந்தை ஆகியோர்...

ஒரு நாளைக்கு 90 ஆயிரம் டிவிட்கள்: ஐ.எஸ்.ஐ.எஸ். பிரசாரத்துக்கு பதிலடி கொடுக்க அமெரிக்கா தயாராகிறது

வாஷிங்டன்: உலகம் முழுவதும் பெரும் அச்சுறுத்தலாக உருவெடுத்துள்ள இஸ்லாமிக் ஸ்டேட் பயங்கரவாதிகளுக்கு பல வகையிலும் போர்த் தந்திரங்களைக் கையாண்டு அமெரிக்கா பதிலடி கொடுத்து வருகிறது. ஒபாமாவின் நிர்வாகத்துக்கு இது...

45 பேர் உயிருடன் எரித்துக் கொலை: ஈராக்கில் ஐ.எஸ்.ஐ.எஸ் பயங்கரவாதிகள் வெறிச்செயல்

ஈராக்கில் 45 பேர் ஐ.எஸ்.ஐ.எஸ் பயங்கரவாதிகளால் உயிருடன் எரித்துக் கொலை செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. ஈராக்கின் மேற்கு மாகாணமான அன்பாரில் இந்தக் கொடூரச் சம்பவம் நடந்துள்ளது. ஐ.எஸ்.ஐ.எஸ். பயங்கரவாதிகள்...

ஐ.நா. அறிக்கை தாக்கலாவது தாமதமாவதால் போர்க் குற்றவாளிகள் தப்ப இடமளித்துவிடக் கூடாது: அம்னெஸ்டி இண்டர்நேஷனல்

புது தில்லி: ஐ.நா. அறிக்கை அவையில் தாக்கலாவது தாமதமாவதால் போர்க் குற்றவாளிகள் தப்ப இடமளித்துவிடக் கூடாது என்று சர்வதேச பொது மன்னிப்பு அமைப்பு அம்னெஸ்டி இண்டர்நேஷனல் தெரிவித்துள்ளது. இலங்கை...

இலங்கை இறுதிப் போர் குறித்த குற்ற விசாரணை அறிக்கை ஐ.நா. சபையில் தாக்கலாவது ஒத்திவைப்பு

ஜெனிவா: இலங்கை இறுதிக் கட்டப் போரில் நடைபெற்ற போர்க் குற்றங்கள் குறித்த சர்வதேச நிபுணர் குழுவின் விசாரணை அறிக்கையினை ஐ.நா. மனித உரிமைகள் அவையில் தாக்கல் செய்யும் முயற்சி, செப்டம்பர் மாதம்...

சட்ட விரோதமாகக் குடியேறியவர்களுக்கு சலுகை காட்டும் ஒபாமாவின் உத்தரவுக்கு நீதிமன்றம் தடை

ஹூஸ்டன்: அமெரிக்காவில் சட்ட விரோதமாகக் குடியேறியவர்களில் சுமார் 47 லட்சம் பேருக்கு சலுகை வழங்கும் விதமாக அதிபர் ஒபாமா பிறப்பித்த உத்தரவுக்கு அமெரிக்க நீதிமன்றம் தடை பிறப்பித்துள்ளது. ...

அமெரிக்கா: கோவில் சுவரில் வெறுப்பை உமிழும் வாசகம் கண்டு இந்துக்கள் அதிர்ச்சி

வாஷிங்டன்: அமெரிக்காவின் சியாட்டில் நகரில் உள்ள மிகப் பெரிய இந்துக் கோவிலின் சுவரில் ஸ்வஸ்திக் சின்னம் வரையப்பட்டு, கெட் அவுட் - வெளியேறு என்ற வாசகத்தை சிலர் எழுதியுள்ளனர்....

செல்போன் பயன்படுத்திய பெண்களின் கை துண்டிப்பு; ஆண்களுக்கு சவுக்கடி: ஐ.எஸ். பயங்கரவாதிகள் வெறி

பாக்தாத்: ஈராக்கில் செல்போன் பயன்படுத்திய பெண்கள் 3 பேரில் கைகளைத் துண்டித்த ஐ.எஸ். பயங்கரவாதிகள், அதே நேரம் ஆண்களுக்கு சவுக்கடி தண்டனை வழங்கியுள்ளனர் ஈராக்கின் இரண்டாவது மிகப்பெரிய நகரமான மொசூல்...

ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலில் இந்தியா நிரந்தர உறுப்பினராக சீனா ஆதரவு

பிரதமர் நரேந்திர மோடி விரைவில் சீனா செல்லவுள்ளார். இந்நிலையில், ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலில் இந்தியா நிரந்தர உறுப்பினராக சீனா ஆதரவு அளித்துள்ளது. இந்தத் தகவலை சீன வெளியுறவு அமைச்சரின் செய்தித் தொடர்பாளர் ஹுயா...

Latest news

பஞ்சாங்கம் ஜூலை 02 வியாழன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் - ஜூலை-02 ஶ்ரீராமஜயம் *பஞ்சாங்கம் ~ஆனி ~18(02.07.2020) *வியாழக்கிழமைவருடம்~ சார்வரி வருடம். {சார்வரி நாம...

சீன சமூக ஊடகத்தில் இருந்து விலகிய பிரதமர் மோடி!

சீனாவின் 59 செயலிகளை இந்தியா தடை செய்திருக்கும் நிலையில், சீனாவின் சமூக ஊடகமான வெய்போவில் இருந்து விலகினார் பிரதமர் மோடி.
00:31:47

செய்திகள்… சிந்தனைகள்… – 01.07.2020

ஆர்னாப் கோ ஸ்வாமி மீதான வழக்கை விசாரிக்க மும்பை உயர்நீதிமன்றம் தடை. கால்வன் பிரச்சினையில் உயிரிழப்பை அறிவிக்காத நீச் அரசுக்கு நெருக்கடி வலுக்கிறது.

தமிழகத்தில் இன்று 3,882 பேருக்கு கொரோனா; சென்னையில் 2,182 பேருக்கு தொற்று உறுதி!

தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 63 பேர் கொரோனாவுக்கு உயிரிழந்துள்ளனர் .

குப்பை மேடாக மாறி வரும் மதுரை மாநகராட்சி பூங்காக்கள்!

மதுரையில் பூங்காக்கள் தொடர்ந்து அடைக்கப்பட்டு, பராமரிப்பின்றி இருப்பதால், குப்பை மேடாக மாறி வருகிறது