ஆமு வைகுந்தபுரமுலோவி படத்தில் வில்லனாய் சமுத்திரகனி!

சினி நியூஸ் சினிமா
villan - 2026

சமுத்திரகனி இயக்கனராக இருந்த இவர் பல்வேறு குணசித்ரவேடங்களில் நடித்து பிரபலமானார். நல்ல கதாபாத்திரங்களை ஏற்று நடிக்கும் இவர்,தற்பொழுது வில்லனாகவும் நடிக்கிறார்.

ரஜினி முருகன் படத்தில் வில்லனாக நடித்த சமுத்திரகனி, தற்போது தெலுங்கில் திரி விக்ரம் இயக்கத்தில் அல்லு அர்ஜூன் நடிக்கும் ஆமு வைகுந்தபுரமுலோவி என்ற படத்திலும் வில்லனாக நடித்து வருகிறார்.

இவர் நடிக்கும் வில்லன் வேடம் ஆந்திராவில் உள்ள ஸ்ரீகாகுளம் பேச்சுவழக்கு, அங்குள்ள ஒரு சமூகத்தை சார்ந்த வேடத்தில் நடிக்கிறார். பூஜா ஹெக்டே, நிவேதா பெத்துராஜ் நாயகிகளாக நடிக்கும் இந்த படத்திற்கு தமன் இசையமைக்கிறார்.
அடுத்த ஆண்டு சங்கராந்திக்கு இப்படம் திரைக்கு வருகிறது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.