கீழப்பாவூர் ஸ்ரீ ருக்மணி ஸ்த்யபாமா ஸமேத ஸ்ரீ வேணுகோபல கிருஷ்ண ஸ்வாமிதிருக்கோவிலில் தீபாவளி அன்று காலை 7 மணிக்கு சிறப்பு அபிஷேகம் அலங்காரம் ,தீபாராதனை மற்றும் பிரசாத விநியோகம் நடைபெறவிருக்கிறது பூஜைக்கான ஏற்பாடுகளை அர்ச்சகர் ரவி பட்டாச்சாரியார் செய்து வருகிறார்
