கீழப்பாவூர் நகர 7 வது வார்டு காங்கிரஸ் சார்பில் தெருமுனை பிரசாரக்கூட்டம் 7 வது வார்டு தலைவர் ராமசாமி தலைமையில் நடைபெற்றது ,தியாகி வெள்ளப்பாண்டி நாடார் ,ஆறுமுக நயினார் ,முன்னாள் நகர தலைவர் சிவ சுப்பிரமணியன் ,சிவ சுப்பிரமணியன் முதலியார் ,காவை மாடசாமி ,சுப்பையா ,சங்கரநயினார் ,ராமர்,ஆகியோர் முன்னிலை வகித்தனர் வார்டு செயலர் கார்த்திக் செல்வன் வரவேற்றார் ,நகர தலைவர் சிங்க குட்டி (எ)குமரேசன் தொகுபுரையாற்றினார் ,மேற்கு மாவட்ட தலைவர் எஸ்.கே.டி.பி காமராஜ் முன்னாள் பிரதமர் இந்திரா காந்தி படத்திற்கு மாலை அணிவித்து சிறப்புரையாற்றினார் ,மாநில கலை இலக்கிய அணி தலைவர் ஆலடி சங்கரையா விழப் பேருரையாற்றினார் மற்றும் வட்டார தலைவர் எஸ்.ஆர்.பால்துரை,மாவட்ட பொதுச்செயலாளர் பொன் கணேசன் ,வெய்கை ரமேஷ் மாயவன் ,ராமகிருஷ்ணன் ,மாவட்டசெயலர் ஆறுமுகபாண்டி, வர்த்தக காங்கிரஸ் சுப்பிரமணியம் ,வட்டார தலைவர் தங்க ரத்தினம் ஆகியோர் உரையாற்றினார் ,நிகழ்சியில் கவுன்சிலர் ஐயாதுரை,வழக்கறிஞர் ஆனந்த்,குமார்,பாலசுபிரமணியன் ,மாரியப்பன் ,வடிவேல் முருகன்,ஆறுமுகச்சாமி உள்பட பலர் கலந்துகொண்டனர் முடிவில் நகர காங்கிரஸ் செயலாளர் ஆறுமுகப் பாண்டி நன்றி கூறினார்
- Home
- உள்ளூர் செய்திகள்
- நெல்லை
- காங்கிரஸ் தெருமுனை பிரசார கூட்டம்
