காஞ்சி பெருமாள் கோயில் ஸ்ரீஜயந்தி உத்ஸவத்தில்…!

ஆன்மிகச் செய்திகள் ஆன்மிகம் சென்னை லைஃப் ஸ்டைல்

kanchi devaperumal - 2026

காஞ்சிபுரம் ஸ்ரீ வரதராஜப் பெருமாள் கோயிலில் நடைபெற்ற ஸ்ரீஜயந்தி உத்ஸவத்தில், ஸ்ரீ பேரருளாளன் ஸ்ரீ கண்ணன் ஆஸ்தானம்.

ஸ்ரீஜயந்தி நாளான (செப்.3) திங்கள் கிழமை இரவு கண்ணன் கோலத்தில் ஸ்ரீ பேரருளாளன் எழுந்தருளிய காட்சி.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.