December 5, 2025, 11:48 PM
26.6 C
Chennai

கனவின் விளைவு: பன்றி வந்தால் பலன்..!

dream-1
dream-1

பன்றிகள் அதிகம் இருக்கக்கூடிய வீட்டை நீங்கள் உங்களுடைய கனவில் கண்டால் விரைவில் உங்களுடைய வேலையில் முன்னேற்றம் ஏற்படும் என்பதை குறிக்கிறது.

நீங்கள் உங்களுடைய கனவில் ஒரு பன்றி மனிதனாக மாறுவது போல கனவு கண்டால் விரைவில் உங்களுக்கு ஏற்படக்கூடிய பிரச்சனையை இது குறிக்கிறது. ஏதாவது வழக்குகளில் நீங்கள் சிக்கலாம் என்பதையும் இது குறிக்கிறது.

நீங்கள் உங்களுடைய கனவில் பன்றியையும் அதனுடைய எருவையும் ஒருசேர கண்டால் உங்களுடைய வாழ்க்கையில் கிடைக்கப் போகிற அரிய வாய்ப்பை இது குறிக்கிறது. எதிர்காலத்தில் அதிக செல்வத்தை சம்பாதிக்கப் போகிறீர்கள் என்பதை இது குறிக்கிறது.

ஒரு பன்றியின் பின்னால் நீங்கள் ஓடுவதைப் போல கனவு கண்டால் உங்களுடைய தற்போதைய முயற்சிகள் வீணாகப் போகும் என்பதை இது குறிக்கிறது. சரியான நேரத்தில் எல்லாம் சுமூகமாக முடியும் என்பதையும் இது குறிக்கிறது.

நீங்கள் ஒரு பன்றியால் துரத்த படுவதைப் போல கனவு கண்டால் உங்களுக்கு நல்ல அதிர்ஷ்டம் கிடைக்கப் போகிறது என்பதை குறிக்கிறது. மேலும் உங்களுடைய சொந்த பிரச்சனைகள் விரைவில் சரியாகும் என்பதையும் குறிக்கிறது.

நீங்கள் ஒரு பன்றியின் மீது சவாரி செய்வது போல கனவு காண்பது நல்லது அதிர்ஷ்டத்தின் அறிகுறியாக இருக்கிறது. இது உங்களுடைய முதலீடுகள் மற்றும் வாழ்க்கையில் விரைவில் நல்ல வெற்றியை அடைவீர்கள் என்பதை குறிக்கிறது.

நீங்கள் உங்களுடைய கனவில் ஒரு பன்றி உங்கள் அருகில் இருந்து ஓடி விடுவது போல கனவு கண்டால் அது ஒரு சில சிக்கல்களையும், பிரச்சனைகளையும் நீங்கள் விரைவில் சந்திக்கப் போகிறீர்கள் என்பதை குறிக்கிறது.

நீங்கள் ஒரு பன்றிக்குட்டியை உங்களிடம் வைத்திருப்பது போல கனவு கண்டால் விரைவில் உங்களுடைய முதலீட்டில் வீழ்ச்சி ஏற்பட போகிறது என்பதை இது குறிக்கிறது.

pig
pig

நீங்கள் ஒரு பன்றியால் கடிக்க படுவதைப்போல கனவு கண்டால் உங்களுக்கு விரைவில் நல்ல அதிர்ஷ்டம் கிடைக்கப் போகிறது என்பதை குறிக்கிறது. மேலும் நீங்கள் சமீபத்தில் தொடங்கிய ஒரு திட்டம் மிகப்பெரிய வெற்றியை அடையும் என்பதையும் குறிக்கிறது.

கனவில் ஒரு பன்றி உங்கள் மீது சாய்வது போல நீங்கள் கனவு கண்டால் ஒரு சில எதிர்பாராத செலவுகள் உங்களுக்கு ஏற்படப் போகிறது என்பதை குறிக்கிறது.

கனவில் ஒரு பன்றி உங்களிடம் ஓடி வருவதைப் போல நீங்கள் உங்களுடைய கனவில் கண்டால் உங்களுக்கு விரைவில் சுகாதார பிரச்சனைகள் ஏற்பட போகிறது என்பதை குறிக்கிறது. மேலும் தொற்றுகளால் நீங்கள் பாதிக்கப்பட்ட போகிறீர்கள் என்பதை இது குறிக்கிறது.

கனவில் ஒரு பன்றி மந்தை உங்களிடம் ஓடி வருவதைப் போல நீங்கள் உங்களுடைய கனவில் வந்தால் அது எதிர்பாராத சிக்கலான ஒரு விஷயத்தை நீங்கள் எளிதில் தீர்க்கப்போகிறீர்கள் என்பதை குறிக்கிறது. மேலும் நீங்கள் முதலீடு செய்த ஒரு சிறிய முதலீட்டில் இருந்து மிகப்பெரிய வருமானத்தை பெறுவீர்கள் என்பதையும் இது குறிக்கிறது.

நீங்கள் உங்களுடைய கனவில் ஒரு பன்றிக்கு உணவளிப்பது போல கண்டால் உங்களுடைய அலட்சியம் காரணமாக ஒரு முக்கியமான ஒரு தவறை செய்யப் போகிறீர்கள் என்பதை குறிக்கிறது. மேலும் கவனமாக இருக்க வேண்டும் என்பதையும் இது குறிக்கிறது.

நீங்கள் ஒரு பன்றியை கொல்வது போல உங்களுடைய கனவில் கண்டால் விரைவில் உங்களுக்கு மிகப்பெரிய ஒரு சிக்கல் ஏற்படப் போகிறது என்பதை குறிக்கிறது. ஒரு சில நேரங்களில் குடும்பத்திலிருந்து நீங்கள் பிரிவதற்கும் வாய்ப்புகள் இருக்கிறது. உங்களுக்கு ஏற்படக்கூடிய சிக்கல்களை தீர்ப்பதற்கு அதிக சக்தியையும், நேரத்தையும் செலவிடலாம் என்பதையும் குறிக்கிறது.

நீங்கள் ஒரு பன்றியாக மாறுவது போல உங்களுடைய கனவில் கண்டால் உங்களுடைய நிம்மதி விரைவில் பறிபோகப்போகிறது என்பதை குறிக்கிறது.

உங்களுடைய கனவில் யாரோ உங்களுக்கு பன்றியை கொடுப்பது போல கண்டால் விரைவில் உங்களுக்கு பிறரிடமிருந்து நல்ல பரிசு கிடைக்கப்போகிறது என்பதை குறிக்கிறது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

சட்டத்தை மதிக்காத தமிழக அரசு, அதிகாரிகள்; இந்து விரோத இந்து சமய அறநிலையத் துறை; திமுக.,!

நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக, இந்துக்களுக்கு எதிராக 144 தடை உத்தரவு பிறப்பித்து, அடக்குமுறையை கையாண்டு கலவரத்தை தூண்டியது காவல்துறை.

Topics

பஞ்சாங்கம் டிச.04 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

ராஜபாளையம்-கொலை வழக்கில் கைதான இருவர் குண்டர் சட்டத்தில் கைது…

ராஜபாளையம் அருகில் தேவதானம் நச்சாடை தவிர்த்தருளிய சுவாமி கோயில் காவலர்கள் இருவர்...

நீதிமன்றத் தீர்ப்பை அவமதித்த திமுக., அரசு! திருப்பரங்குன்றத்தில் பக்தர்கள் கொந்தளிப்பு!

சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டும் திருப்பரங்குன்றம் மலை மேலுள்ள...

Entertainment News

Popular Categories