சுமார் 75 ஆண்டு கால வரலாறு கொண்ட பெருந்துறை சேனடோரியம் கூட்டுறவு பண்டகசாலைக்கு சொந்தமான சுமார் இரண்டு ஏக்கர் நிலத்தை விற்பதற்கான
முயற்சிகள் நடைபெற்று வருகின்றது.
பண்டக சாலைத் தலைவர் தனக்கு சாதகமான உறுப்பினர்களை வைத்துக்கொண்டு இந்த இரண்டு ஏக்கர் நிலத்தை விற்க முயற்சி மேற்கொண்டுள்ளார்.
இந்த இடத்தின் இன்றைய வெளிமதிப்பு ஒரு சென்ட் சுமார் பத்து லட்சத்துக்கு மேல் இருக்கும் என்று மதிப்பிடப் பட்டுள்ளது. 
– தகவல்: கே.சி.கந்தசாமி
Posts by Dhinasari Reporter:
- திருப்பரங்குன்றம் தீபத்தூணில் கார்த்திகை ஒரு நாள் மட்டும் தீபம் ஏற்ற அனுமதி!
- சபரிமலை பக்தர்களுக்கு நற்செய்தி; செங்கோட்டை வழியாக இரண்டு ரயில்கள்!
- திருவண்ணாமலை தீப தரிசனம்; பக்தர்கள் இலவசமாக ஆன்லைன் பதிவு செய்யலாம்!
- உச்ச நீதிமன்றத்தில் இந்துக்களுக்கு எதிராக தமிழக அரசு: டாக்டர் கிருஷ்ணசாமி கண்டிப்பு!
- சிங்கபூரில் இளையராஜா; ரசிகர் விவரித்த இசை அனுபவம்!

