கூட்டுறவு இடத்தை தனிநபருக்கு முறைகேடாக விற்க முயற்சி!

உள்ளூர் செய்திகள் கோவை புகார் பெட்டி லைஃப் ஸ்டைல்

perundurai coop map - 2026 சுமார் 75 ஆண்டு கால வரலாறு கொண்ட பெருந்துறை சேனடோரியம் கூட்டுறவு பண்டகசாலைக்கு சொந்தமான சுமார் இரண்டு ஏக்கர் நிலத்தை விற்பதற்கான
முயற்சிகள் நடைபெற்று வருகின்றது.

பண்டக சாலைத் தலைவர் தனக்கு சாதகமான உறுப்பினர்களை வைத்துக்கொண்டு இந்த இரண்டு ஏக்கர் நிலத்தை விற்க முயற்சி மேற்கொண்டுள்ளார்.perundurai coop4 - 2026

இந்த இடத்தின் இன்றைய வெளிமதிப்பு ஒரு சென்ட் சுமார் பத்து லட்சத்துக்கு மேல் இருக்கும் என்று மதிப்பிடப் பட்டுள்ளது. perundurai coop - 2026

– தகவல்: கே.சி.கந்தசாமி

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.