கால் பெருவிரல் ரேகையை வைத்தே ஒருவரின் வாழ்க்கை எப்படி இருக்கும் என்றும், இனி வாழ்வில் நடக்கக்கூடிய அதிசயம் என்ன..? இது நாள் வரை தான் அனுபவித்து வந்த இன்னல்கள் எல்லாவற்றிற்கும் ஒரு தீர்வைக் கொடுத்து அருள் வழங்குகிறார் ஈரோடு மாவட்டத்தைச் சேர்ந்த ஸ்ரீவிஜய் ஸ்வாமிஜி.
ஆசியாவிலேயே மிகப் பெரிய வைரவர் ஆலயத்தை, ஈரோடு மாவட்டம்
அவல்பூந்துறை அருகே, உள்ள இராட்டைசுற்றிபாளையத்தில் கட்டி வருகிறார் ஸ்ரீ விஜய் ஸ்வாமிஜி.
சிறு வயது முதலே பகவான் ஸ்ரீபைரவர் மீது கொண்ட அதீத பக்தியின் காரணமாக, தினமும் பைரவருக்கு பூஜை செய்து தன்னை நாடி வரும் பக்தர்களுக்கு அருளாசி வழங்கி வரும் விஜய் ஸ்வாமிஜியை நாடி பக்தர்கள் தினந்தோறும் வந்த வண்ணமாக உள்ளனர்.
“சொல்லும் வாக்கில் சுத்தம்… அவர் கூறுவது போலவே வாழ்க்கையில் நடக்கும் அதிசயம்” என பக்தர்களும், இவரை நாடி வரும் பொது மக்களும் இவரிடம் கால் பெருவிரல் ரேகை ஜோதிட பலனை ஆவலாகப் பார்க்கின்றனர்.
பொதுவாகவே சாமியார்கள் தங்களது காலடிகளில் பக்தர்களை வைத்து ஆசீர்வாதம் வழங்குவதைத்தான் இதுவரை நாம் பார்த்திருப்போம். இன்னும் சொல்லப் போனால் ஒரு சில சாமியார்கள் தங்களது கால்களை கழுவி பாதபூஜை செய்ய சொல்வார்கள். ஆனால் விஜய் சுவாமிஜி இதில் சற்று வேறுபட்டு உள்ளார்.
உலகில் வேறு எங்கும் இல்லாதபடி பக்தர்களது உள்ளங்காலை தனது உள்ளங்கையில் ஏந்தியபடி ஆசி வழங்குகிறார். முற்றிலும் மாறுபட்ட இந்த ஆசி, உடலில் உள்ள எல்லா வித எதிர்மறையான விஷயங்களையும் உள்வாங்கி அவர்களின் இன்னல்களைப் போக்கி புதிய ஒரு உற்சாக வாழ்வை ஏற்படுத்திக் கொடுக்கிறது.
இவரிடம் வந்து சென்ற ஏராளமானோர் இவரது ஆசி பெற்ற பின், அவரது கால் விரல் ரேகை ஜோதிட பலன் மூலம் வாழ்வில் மேன்மை அடைந்துசெல்வ செழிப்போடும், குடும்ப மகிழ்ச்சியோடும் சீரும் சிறப்புமாக வாழ்ந்து வருகின்றனர்.
மேலும் விவரங்களுக்கு…
http://www.bairavafoundation.org/
http://www.bairavafoundation.org/astrology.php
ஸ்ரீ விஜய் சுவாமிஜி அவர்களை தொடர்பு கொள்ள…
தொலைபேசி எண் : 9842499006 / 9443351497