நட்சத்திரங்களுக்குரிய கிரகம் / தெய்வங்களும்

Published:

நட்சத்திரங்கள் – கிரகம் – தெய்வம் கார்த்திகை, உத்திரம், உத்திராடம் – சூரியன் (ஞாயிறு) – சிவன் ரோகிணி, அஸ்தம், திருவோணம் – சந்திரன் (திங்கள்) – சக்தி மிருகசீரிடம், சித்திரை, அவிட்டம் – செவ்வாய் – முருகன் திருவாதிரை, சுவாதி, சதயம் – ராகு – காளி, துர்க்கை புனர்பூசம், விசாகம், பூரட்டாதி – குரு (வியாழன்) – தட்சிணாமூர்த்தி பூசம், அனுஷம், உத்திரட்டாதி – சனி – சாஸ்தா ஆயில்யம், கேட்டை, ரேவதி – புதன் – விஷ்ணு மகம், மூலம், அசுவினி – கேது – வினாயகர் பரணி, பூரம், பூராடம் – சுக்கிரன் (வெள்ளி) – மகாலட்சுமி

செங்கோட்டை ஸ்ரீராம்
செங்கோட்டை ஸ்ரீராம்https://www.dhinasari.com
பத்திரிகையாளர், எழுத்தாளர். | தமிழ் தினசரி இணைய நிறுவுனர், ஆசிரியர் |விஜயபாரதம் இதழில் உதவி ஆசிரியர், மஞ்சரி டைஜஸ்ட், விகடன் பிரசுரம், சக்தி விகடன், கல்கியின் தீபம் இதழ்களில் பொறுப்பாசிரியராகப் பணி புரிந்தவர். |தினமணி இணையம் (dinamani.com), Asianet News Tamil ஆகியவற்றில் செய்தி ஆசிரியராக பணியாற்றியவர். |சென்னை அகில இந்திய வானொலிக்காக, தேசியத் தலைவர்கள், சுதந்திரப் போராட்ட வீரர்கள், காஞ்சி மகா பெரியவர் தொடர்பான பல்வேறு செய்திக் கட்டுரைகளை எழுதியுள்ளார். |* வானொலி ஆர்.ஜே., பொதிகை தொலைக்காட்சியில் செய்தி அலசல் நேரலை நிகழ்ச்சி என ஊடகத் துறையின் பல்வேறு தளங்களிலும் பணியாற்றியவர். |விகடன் பிரசுரத்தின் மூலம் இவரது ஆறு நூல்கள் வெளியாகியுள்ளன. |இவரது இதழியல் பணிக்காக, கோல்கத்தா பாரதிய பாஷா பரிஷத் அமைப்பு ‘யுவ புரஸ்கார்-08 தேசிய இலக்கிய விருது’ வழங்கியுள்ளது. |

Related articles

Recent articles

spot_img