Author: Dhinasari Reporter

மெரினா கடல்அலையில் சிக்கி சகோதரர்கள் இருவர் பலி….

சென்னை மெரீனா கடற்கரையில் ‌ அலையில் சிக்கி சகோதரர்கள் இன்று ‌பலியாகினர்.திருநின்றவூர் பகுதியைச் சேர்ந்த தனியார் பள்ளி மாணவர்கள் சிலர் மெரீனா கடற்கரைக்கு சனிக்கிழமை காலை வந்தனர்.அவர்களில் சுதேசிநகர் காவேரி தெருவைச்...

சிவன்மலை பெட்டியில் மஞ்சள் குங்குமம் திருநீறு…

திருப்பூர் மாவட்டத்தில் காங்கயம் அருகே, சிவன்மலையில் உள்ள சுப்பிரமணியசுவாமி கோயிலில் சனிக்கிழமை குங்குமம், மஞ்சள், திருநீறு வைத்து சிறப்பு வழிபாடு நடத்தப்பட்டது.சிவன்மலையில் புகழ்பெற்ற சுப்பிரமணியசுவாமி மலைக் கோயில் உள்ளது. மற்ற எந்தக் கோயிலிலும்...

சென்னை சத்தியமூர்த்தி பவனில் காங்கிரஸ் உட்கட்சி பூசல்…

சென்னை சத்தியமூர்த்தி பவனில் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி சென்னை வருகை குறித்து நடந்த ஆலோசனை கூட்டத்தில்மாநிலத் தலைவர் கே.எஸ்.அழகிரி முன்பே காங்கிரஸ் இரு தரப்பினரும் மோதலில் ஈடுபட்டதால் சலசலப்பு ஏற்பட்டு பத்திரிகையாளர்...

திருச்செந்தூர் கோயிலில் காணிக்கை வருவாய் 3கோடிக்குமேல்…

திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் பிப்ரவரி மாத காணிக்கைரூ.3 கோடியே 4 லட்சத்து 16 ஆயிரத்து 275 கிடைத்தது. தங்கம் 2 ஆயிரத்து 284 கிராமும், வெள்ளி 26 ஆயிரத்து 517 கிராமும்,...

திருவல்லிக்கேனி‌ பார்த்தசாரதி கோயில் தேரோட்டம்…

சென்னை பிரசித்தி பெற்ற திருவல்லிக்கேணி பார்த்த சாரதி கோவிலில்பிரம்மோற்சவ விழாவின் 7-ம் நாளான இன்று தேரோட்டம் நடைபெற்றது.இக்கோயில் பிரம்மோற்சவ விழாகடந்த 20-ந்தேதி தொடங்கியது. தினமும் காலை மாலை பல்வேறு வாகனங்களில் சுவாமி வீதி...

மகாசிவராத்ரி-சதுரகிரி செல்ல நான்கு நாட்கள் அனுமதி:

ஒவ்வொரு வருடமும் வரும் மகா சிவராத்திரி தினத்தன்று சதுரகிரி சுந்தர மகாலிங்கம் கோவிலுக்கு பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் வருகை தருவார்கள். அதன்படி இந்த ஆண்டு வருகிற மார்ச் 1-ந் தேதி மகா சிவராத்திரி வருகிறது.மகா...
- 2026

நீளம் குறைக்கப்பட்ட வலிமை..

அஜித்குமார் நடிப்பில் ‌பிப்24 வெளியான வலிமை திரைப்படத்தில் ஒரு பாடல் 12.50 நிமிடக் காட்சிகள் நீக்கப்பட்டுள்ளதாக படக்குழு தெரிவித்துள்ளது.நடிகர் அஜித்குமார் நடிப்பில் இயக்குநர் வினோத் இயக்கியுள்ள திரைப்படம் வலிமை.கடந்த 24ஆம் தேதி தமிழக...

தமிழகத்தில் 12மாவட்டத்தில் மழைக்கு வாய்ப்பு:

தமிழகத்தில்‌தென்காசி விருதுநகர் உட்பட‌ 12 மாவட்டங்களில் இன்று மிதமான மழை பெய்யும் என அறிவிக்கப்பட்டுள்ளது.இது குறித்து சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குனர் செந்தாமரைக் கண்ணன் அறிவித்துள்ளதாவது,கிழக்கு திசை காற்றில் வேக மாறுபாடு...

தங்கம் விலை வீழ்ச்சி…

சென்னையில் 22 கேரட் ஆபரணத்தங்கம் சனிக்கிழமை காலை பவுனுக்கு ரூ.568 குறைந்து, சவரன் ரூ.37.904க்கு விற்பனையானது.இன்று காலை கிராமுக்கு ரூ71குறைந்தது.வியாழக்கிழமை பவுனுக்கு ரூ1856 உயர்ந்தது.நேற்றும் இன்றும் குறைந்தது வரும் தங்கம் இருநாட்களில் ரூ1800குறைந்துள்ளது.வெள்ளியின்...

திருமலையில் விஜபி பிரேக் தரிசனம் குறைப்பு..

திருமலை ஏழுமலையான் கோயிலில் வெள்ளி, சனி  ஞாயிற்றுக்கிழமைகளில் சிபாரிசு கடிதத்தில் ஒதுக்கப்பட்ட வி.ஐ.பி. பிரேக் தரிசனம் ரத்து செய்யப்பட உள்ளது. வி.ஐ.பி பிரேக் தரிசனநேரம் குறைக்கப்பட உள்ளதாக  தேவஸ்தானம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.தற்போது...

Should Temples Be Under Thumb Of Govt? Shouldn’t Secular Govt Treat All Religious Institutions At Par?

I am not here to dish out sermons to the petitioner. I am no Prashant Kishor. The petitioner has not come to me for consultation.

அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் மூன்றாவது முறையாக கைது:

அதிமுக முன்னாள் அமைச்சர் டி.ஜெயக்குமார் மூன்றாவது வழக்கில் வெள்ளிக்கிழமை கைது செய்யப்பட்டார்.நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் திமுக நிர்வாகி நரேஷை தாக்கியது, சாலை மறியலில் ஈடுபட்டது என இரு வழக்குகளை தண்டையார்பேட்டை, ராயபுரம் போலீஸார்...
- 2026

Recent articles

spot_img