Author: Dhinasari Reporter

பிரசித்திபெற்ற குமரிமாவட்ட சிவாலய ஓட்டம் வரும் மார்ச் 1இல் நடைபெறுகிறது.

கன்னியாகுமரி மாவட்டத்தில்பிரசித்தி பெற்ற மஹாசிவராத்திரி சிவாலய ஓட்டம் வரும் மார்ச் 1இல் கோலாகோலமாக‌நடைபெறும்.கன்னியாகுமரி மாவட்டத்தில்உள்ள 12 சிவாலயங்களை, மகா சிவராத்திரி அன்று ஓடிச் சென்றே வழிபடும் ‘சிவாலய ஓட்டம்’ பிரசித்தி பெற்றது. சுமார்...

உலக மொழிகளை இணைத்த கவிஞர்கள் சபை

ஜெயஸ்ரீ எம். சாரிஹைதராபாத்திலிருந்து இயங்கும் காவிய காமுதி அகில உலக கவிஞர்கள் குழுமமும், ஒடியாவில் இருந்து இயங்கும் இங்க் ட்யூ பப்ளிகேஷனும் இணைந்து சமீபத்தில் நடத்திய கவிஞர்கள் சபையில் பல்வேறு நாடுகளில் இருந்தும்...

உக்ரைனில் இருந்து தமிழகம் திரும்பும் மாணவர்கள் பயணச்செலவை தமிழக அரசு ஏற்கும்…

உக்ரைனில் இருந்து தமிழகம் திரும்பும் மாணவர்கள் பயணச்செலவை தமிழக அரசு ஏற்கும் என தமிழமுதல்வர் மு.க.ஸன் இன்று வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியுள்ளார்.செய்தி குறிப்பில்கூறியிருப்பதாவது:-ரஷ்ய ராணுவம் 24-2-2022 அன்று உக்ரைன் நாட்டுக்குள் புகுந்து, ராணுவ...

பட்டாசுஆலை வெடிவிபத்தில் உயிரிழந்தோர்க்கு நிவாரணநிதி…

தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டி அருகே துறையூர் கிராமத்தில் இயங்கி வந்த பட்டாசுத் தொழிற்சாலையில் வியாழக்கிழமை ‌நால்வர் பலியாகினர்.  வெடி விபத்தில் பலியான கொப்பம்பட்டியைச் சேர்ந்த குருசாமி ஈராச்சி  மகன் ராமர் மற்றும் பொய்யாமொழி ...

மின்சார ரயில் சேவையில் சனி ஞாயிறு மாற்றம்…

பிப்26,27 சனி‌ மற்றும் ‌ஞாயிறு பராமரிப்பு பணி காரணமாக சென்னை மின்சார ரெயில் சேவையில் மாற்றம் செய்யப்பட்டு உள்ளதாக தெற்கு ரெயில்வே அறிவித்துள்ளது. இதுகுறித்து தெற்கு ரெயில்வே வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டிருப்பதாவது,சென்னை கடற்கரை-தாம்பரம்...

இந்தியா- இலங்கை இடையே இயங்கிய போட்மெயிலுக்கு வயது108-

இந்திய ரயில்வே வரலாற்றில் போட்மெயில்(Boatmail) ரயில் மிக பிரபலமான ரயிலாகும்.போட்மெயில்   தனது 108வது வயதில் அடியெடுத்து வைத்து சேவையை தொடர்கிறது.சென்னை எழும்பூர்-ராமேஸ்வரம் இடையே புதுக்கோட்டை வழியாக செல்லும் 16851/52 போட்மெயில் ரயில்  24/02/22...
- 2026

உக்ரைனில் அமைதி நிலவ தோரணமலையில் சிறப்பு வழிபாடு…

உக்ரைனில் போர் விலகி, அமைதி திரும்ப வேண்டி தென்காசி அருகேயுள்ள தோரணமலை முருகன் கோயிலில் வெள்ளிக்கிழமை சிறப்பு பிரார்த்தனை நடைபெற்றது.உக்ரைனில் போர் விலகிடவும், இந்திய மாணவர்கள் மற்றும் மக்கள் நலமுடன் நாடு...

தங்கம் பவுனுக்கு ரூ1200சரிவு:

சென்னையில் ஆபரணத்தங்கத்தின் விலை பவுனுக்கு ரூ1200 சரிவடைந்துள்ளது.ஒரு கிராம் தங்கம் ரூ. 150 சரிந்து ரூ. 4,801-க்கு விற்பனை செய்யப்படுகிறது. ரஷியா- உக்ரைன் போர் எதிரொலியால் வியாழக்கிழமை மூன்று முறை தங்கம் விலை உயர்ந்தது....

உக்ரைனில் உள்ள இந்திய மாணவர்களுக்கு பாதுகாப்பு…

உக்ரைன் மீது ரஷ்யா போர் தொடுத்து சுற்றிவளைத்து இரண்டாவது நாளாக  தாக்கும் நிலையில் உக்ரைனில் பயிலும் இந்திய மாணவர்களுக்கு இன்று காலை முதல் பாதுகாப்பான இடங்களை ஏற்பாடு செய்து தந்துள்ளதாக இந்திய தூதரகத்தினர்...

IND Vs SL: T20: முதல் போட்டியில் இந்தியா அபார வெற்றி!

இந்தியா இலங்கை அணிகளுக்கு இடையேயான முதல் டி20 போட்டி இந்தியா அபார வெற்றி

விலை உயர்ந்து வரும் தங்கம்…

 ரஷியா- உக்ரைன் போர் எதிரொலியால்வியாழக்கிழமை ‌ காலை நிலவரப்படி பவுனுக்கு ரூ.864 உயர்ந்துள்ளது. நேற்று தங்கத்தின் விலை கிராம் ரூ. 4,719 ஆக இருந்தது. இன்று இது ரூ.4,827 ஆக உயர்ந்துள்ளது. பவுன்...

தங்கம் இன்று மூன்று முறை விலை உயர்வு:

 ரஷியா- உக்ரைன் போர் எதிரொலியால்வியாழக்கிழமை ‌ காலை நிலவரப்படி பவுனுக்கு ரூ.864 உயர்ந்துள்ளது. நேற்று தங்கத்தின் விலை கிராம் ரூ. 4,719 ஆக இருந்தது. இன்று இது ரூ.4,827 ஆக உயர்ந்துள்ளது. பவுன்...
- 2026

Recent articles

spot_img