Author: Dhinasari Reporter

தமிழகத்தில் 4343 பேருக்கு கொரோனா; சென்னையில் 2316 பேருக்கு உறுதி!

இதுகுறித்து சுகாதாரத் துறை அமைச்சர் விஜயபாஸ்கர் இன்று தெரிவித்த போது

மதுரையில் 874 பேர் குணமடைந்து உள்ளனர்: ஆர்.பி. உதயகுமார்!

எந்த அறிகுறியும் இல்லாமல் நோய்த் தொற்று வருபவர்களையும் கண்காணித்து சிகிச்சை அளிக்கப்படுகிறது .

ஜெகத்ரட்சகன் எம்.பி.,யிடம் அமலாக்கத்துறை விசாரணை!

இதையடுத்து, சென்னையில் உள்ள அமலாக்கத் துறை அலுவலகத்தில் ஜெகத்ரட்சகன் நேற்று ஆஜரானார்.

மதுரையில்… கொரோனா அச்சத்தில் இளைஞர் தற்கொலை!

கொரோனா அச்சத்தில் மதுரையில் இளைஞர் ஒருவர் தற்கொலை செய்துகொண்டுள்ளார்.

கோவிட் 19 மருத்துவ ‘கிட்’! மதுரையில் ரூ.100க்கு விற்பனை!

ரூ.250/-மதிப்புள்ள நோய் எதிர்ப்பு சக்தி மருந்துகள் அடங்கிய மருத்துவ பெட்டகம் ரூ100/- மட்டுமே என்று தெரிவித்தனர்.

ஆபரண தங்கம் விலை சவரணுக்கு ரூ.408 குறைவு!

ஆபரணத் தங்கததின் விலை சவரனுக்கு இன்று 408 ரூபாய் குறைந்துள்ளது.
- 2026

ஆரிய பிரசாந்த் கிஷோர் அய்டியா!? திராவிட விநாயகர் சதுர்த்தி கொண்டாட திமுக., திட்டம்!

திராவிட விநாயகர் சதுர்த்திக்கு இந்துத் தமிழர் கட்சியின் சார்பில் வாழ்த்து

காய்ச்சல் அறிகுறி இருந்தால் கொரோனா ஆய்வு செய்வதை கட்டாயமாக்க வேண்டும்!

சிறு அலட்சியம் உயிரைப் பறிக்கும் என்பதை உணர்ந்து கவனமாக செயல்படாவிட்டால் உயிரிழப்புகளை கட்டுப்படுத்த இயலாது.

தமிழகத்தில் இன்று 3,882 பேருக்கு கொரோனா; சென்னையில் 2,182 பேருக்கு தொற்று உறுதி!

தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 63 பேர் கொரோனாவுக்கு உயிரிழந்துள்ளனர் .

குப்பை மேடாக மாறி வரும் மதுரை மாநகராட்சி பூங்காக்கள்!

மதுரையில் பூங்காக்கள் தொடர்ந்து அடைக்கப்பட்டு, பராமரிப்பின்றி இருப்பதால், குப்பை மேடாக மாறி வருகிறது

நெய்வேலி பாய்லர் விபத்து: 6 பேர் உயிரிழப்பு; அமித் ஷா இரங்கல்!

இந்தச் சம்பவத்தில் உயிரிழந்தவர்கள் தொடர்பில், உள்துறை அமைச்சர் அமித் ஷா இரங்கல் தெரிவித்துள்ளார்.

பாஜக., நிர்வாகியைத் தாக்கிய திமுக எம்எல்ஏ., மீது ‘அகில உலக வெள்ளாளர் உறவின்முறை’ ஆட்சியரிடம் புகார்!

அகில உலக வெள்ளாலர் உறவின் முறை ஒருங்கிணைப்பாளர் பாலசுப்பிரமணியன், புதன்கிழமை மாவட்ட ஆட்சியரிடம் புகார் மனு அளித்தார்.
- 2026

Recent articles

spot_img