Author: Dhinasari Reporter
Breaking News
பிரதமர் நிவாரண நிதிக்கு ரூ.3 லட்சம்! நயினார் நாகேந்திரனிடம் வழங்கிய வானமாமலை ஜீயர்!
நாங்குநேரி: வானமாமலை மடத்தின் சார்பாக பிரதமர் நிவாரண நிதிக்கு ரூ 3 லட்சம் - நயினார் நாகேந்திரனிடம் ஜீயர் வழங்கினார்!
பணம் இன்றி அவதிப்படும் கோயில் பணியாளர்கள்! அம்போ என விட்டுவிட்ட அதிகாரிகள்!
கோயில் ஊழியர்களுக்கு மாதச் சம்பளம் அளிக்கத் துப்பில்லை.
இந்த சீர்கெட்ட துறையின் கீழ் நம் கோயில்கள் இருப்பதையும், நாம் வேடிக்கை பார்த்து கொண்டு வாளா இருப்பதுவும் அவமானம்!
கொரோனா பேரபாயத்தில் சென்னை: இன்றும் 174 பேருக்கு உறுதியான தொற்று!
சென்னை கொரோனா பேரபாயத்தில் இருக்கிறது. சனிக்கிழமை இன்று ஒரே நாளில் 174 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது சென்னைவாசிகளை கலவரப் படுத்தியுள்ளது.
மத்திய அரசை அனுசரித்து மே 17 வரை ஊரடங்கு! மே 4க்குப் பின் கட்டுப்பாடுகள் தளர்வுகள் என்னென்ன?! முழு விவரம்!
மத்திய அரசு வழிகாட்டுதல்களை பின்பற்றி, தமிழகத்தில் ஊரடங்கை நீட்டிக்க முதல்வர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் நடந்த அமைச்சரவை கூட்டத்தில் முடிவெடுக்கப் பட்டுள்ளது.
திருப்பூரை அச்சுறுத்தும் மத அடிப்படைவாத கும்பல் மீது நடவடிக்கை தேவை: இந்து முன்னணி!
திருப்பூரை அச்சுறுத்தும் மத அடிப்படைவாத கும்பல் மீது நடவடிக்கை தேவை என்று இந்து முன்னணி மாநிலத் தலைவர் காடேஸ்வரா சுப்பிரமணியம் அறிக்கை ஒன்றில் வேண்டுகோள் விடுத்திருக்கிறார்.
சட்டவிரோத கூட்டு வழிபாடுகள், நோன்புக் கஞ்சி வழங்கல்… எல்லாம் நடக்குதே! இந்துமுன்னணி புகார்!
தூத்துக்குடி- சட்டவிரோத கூட்டு வழிபாடுகள், நோன்புக் கஞ்சி வழங்குவது நடக்கின்றன என்று மாவட்ட ஆட்சியருக்கு இந்து முன்னணி மாநில துணைத்தலைவர் புகார்க் கடிதம் கொடுத்துள்ளார்.
பச்சை ஆரஞ்சுக்கு மாறியது… ஆரஞ்சு பச்சைக்கு மாறியது..! கிருஷ்ணகிரியும் நீலகிரியும்!
தமிழகத்தில் பச்சை மண்டலமாக இருந்த கிருஷ்ணகிரி மாவட்டத்தில் 67 வயது நபருக்கு கொரோனா தொற்று உறுதியானதால் அது ஆரஞ்சுக்கு மாறியது. அதே நேரம், ஆரஞ்சு மண்டலமாக இருந்த நீலகிரி, கடந்த 21 நாட்களாக யாருக்கும் கொரோனா தொற்று இல்லாததால் பச்சை மண்டலமாக மாறியுள்ளது.
TN ePass – பெற வேண்டுமா? இந்த இணையதளத்தில் பெறலாம்!
எனவே அவசர அனுமதிச் சீட்டு பெற பெருநகர சென்னை மாநகராட்சி அலுவலகத்திற்கு இனி பொதுமக்கள் எவரும் நேரில் வர வேண்டாம் என்று அறிவுறுத்தப்படுகிறது.. என்று குறிப்பிடப் பட்டிருந்தது.
மதுரையில் வீடுதேடி வரும் வண்ண அட்டைகள்! இது இல்லாமல் வெளியே போக முடியாது!
அதற்கு அதிக அளவில் ஒரே நேரத்தில் கூட்டமாக வந்து பொதுமக்கள் பொருள்களை வாங்குவதைத் தவிர்ப்பதற்காக, வண்ண அட்டைகள் முறையை மதுரை மாநகராட்சி பயன்படுத்தத் தொடங்கியுள்ளது.
பேரிகார்டில் தலையை விட்டு மோதி.. காவலருடன் சண்டை பிடித்த இளைஞர்!
காவலுக்கு வைத்திருந்த பேரிகார்டுடன் காவலர்கள் கண்முன்னே இளைஞர் மோதும் சண்டைக் காட்சி:
சென்னை கொரோனா தடுப்புப் பிரிவு அதிகாரியாக… ஜே.ராதாகிருஷ்ணன் நியமனம்!
சென்னைக்கு கொரோனா தடுப்பு சிறப்பு அதிகாரியாக வருவாய் நிர்வாக ஆணையர் ஜே.ராதாகிருஷ்ணன் நியமனம் செய்யப்பட்டுள்ளார். சிறப்பு அதிகாரிக்குக் கீழ் 5 ஐபிஎஸ் அதிகாரிகள் மண்டல அதிகாரிகளாக நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.
தமிழகத்தில் பச்சை, சிவப்பு, ஆரஞ்சு மண்டலங்களில்… எந்த மாவட்டங்கள்..?! கட்டுப்பாடுகள் என்ன?
தமிழகத்தில் கொரோனா வைரஸ் பரவலின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. சென்னையில் கொரோனா பாதிப்பு அடைந்தோர் எண்ணிக்கை 906 ஆக உள்ளது. சென்னையில் இன்று ஒரே நாளில் 6 மருத்துவர்களுக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது.
