Author: Dhinasari Reporter

ஒரே ஒரு கப் டீ… 60 பேருக்கு பரவிய கொரோனா! தப்ளீக் லிங்க்… இப்போ புரியுதா ‘ஏன்’னு!?

குண்டூரைச் சேர்ந்த 13 பேர் தில்லி மாநாட்டில் பங்கேற்றது தெரிய வந்தது. இதில் 7வது நபர் மார்ச் 20ஆம் தேதி தனது பெற்றோரைப் பார்க்க நரசரோபேட் என்ற ஊருக்கு சென்றுள்ளார்.

சென்னையில் ஊரடங்கை மீறி சுற்றினால்… ரூ.100 அபராதம்! 14 நாள் தனிமை! எச்சரிக்கை மக்களே!

சென்னையில் தேவையின்றி வெளியில் சுற்றினால் 14 நாட்கள் தனிமையில் வைக்கப்படுவார்கள் என்று சென்னை மாநகராட்சி அதிரடி அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

நாடுமுழுதும் ‘லாக்டவுன்’ மேலும் 2 வாரம் நீட்டிப்பு! தளர்வுகள் என்னென்ன?!

கொரோனா தொற்று அதிகமுள்ள சிவப்பு மண்டலங்களில் கூடுதலாக சில தடைகள் விதிப்பு

தமிழகத்தில் புதிதாக 203 பேருக்கு கொரோனா தொற்று; சென்னையில் மட்டும் 176 பேர் பாதிப்பு!

இந்நிலையில், இன்று வெளியிட்ட அறிக்கையின் படி, தமிழகத்தில் கொரோனா வைரஸ் தொற்றால் பாதிப்பு அடைந்தோர் எண்ணிக்கை 2526 ஆக அதிகரித்துள்ளது.

நான்கு தென்மாவட்டங்களில்… கட்டுப்பாடுகள் தளர்த்தப் படும்!?

இதை அடுத்து நெல்லை, தென்காசி, தூத்துக்குடி,குமரி மாவட்டங்களில் வரும் நாட்களில் ஊரடங்கு உத்தரவு சில கட்டுப்பாடுகளுடன் தளர்த்தப்படும் என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.

மதியம் ஒரு மணிக்குப் பின் நடமாடினால்… கைது! ரெட் ஸோனில்!

ஓட்டுநர், கிளீனரைத் தவிர வேறு யாரும் வாகனங்களில் வரக் கூடாது. வீட்டை விட்டு காரணமின்றி யாரும் வெளியில் வரக் கூடாது. மதியம் ஒரு மணிக்கு மேல் வெளியே வருபவர்கள் கைது செய்யப்படுவார்கள்
- 2026

ஸ்ரீராமானுஜரின் மகிமையைப் பறைசாற்றும்… இரட்டைக்கரடு சந்நிதியில் ‘உடையவர் ஜயந்தி’ விழா!

தற்போது நடைபெற்ற ஸ்ரீ பகவத் ராமானுஜரின் அவதார திருநட்சத்திரத்தை முன்னிட்டு சுதர்சன மடத்தின் சார்பாக திருமஞ்சனம் மற்றும் சாற்றுமறை நடைபெற்றது.

வடசென்னையில் கொரோனா பாதிப்பு ஏன் அதிகமா இருக்கு தெரியுமா? ஆணையர் சொல்லும் காரணம்..!

கொரோனா நோய்த் தொற்றை குறைக்க நடவடிக்கை எடுக்கப் பட்டுள்ளதால் நிச்சயம் நல்ல பலன் இருக்கும் என்றார் சென்னை மாநகராட்சி ஆணையர்!

கொரானோ கோலம் மூலம் வாழ்த்து! அசத்திய மதுரை மக்கள்!

மதுரை நகரில் பூதத்தின் உருவத்தில் வரையப்பட்டுள்ள கொரோனா கோலம் காண்பவர்களை ஆச்சரியப் படுத்தும் விதமாக அமைந்திருந்தது.

மதுரை கோயில் அர்ச்சகர்கள், பணியாளர்கள் எவருக்கும் கொரோனா தொற்று இல்லை!

மதுரை கோயிலில் அர்ச்சகர்கள், பணியாளர்கள் எவருக்கும் கொரோனா தொற்று இல்லை என்று உறுதி செய்யப் பட்டிருக்கிறது !

தமிழகத்தில் இன்றைய பாதிப்பு – 161; சென்னையில் மட்டும் 138..!

தமிழகத்தில் இன்றைய கொரோனா வைரஸ் பாதிப்புக்கு உள்ளானவர்களின் எண்ணிக்கை- 161; அவர்களில் சென்னையில் மட்டும் 138 பேருக்குக் கொரோனா உறுதி செய்யப் பட்டுள்ளது

தென்மாவட்டங்களைத் தாலாட்டிய மழை!

சுட்டெரித்த சூரியணை சாந்தப்படுத்த மதுரைக்கு வந்த வருணன் மழையாய்க் கொட்டித் தீர்த்து மக்களை மகிழ்ச்சிப் படுத்தினான்.
- 2026

Recent articles

spot_img