Author: Dhinasari Reporter
Breaking News
தமிழிசை தமிழக ஆளுநர் ஆகியிருந்தால்…? திருமா பேச்சுக்கு பதிலடி!
தமிழிசை தமிழகத்தின் ஆளுநராகியிருந்தால் அதிக மகிழ்ச்சி என்று விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல்.திருமாவளவன் கூறியதற்கு பதிலடிகள் கொடுத்து வருகிறார்கள் டிவிட்டர்வாசிகள்!நேற்று பரபரப்பை ஏற்படுத்திய நிகழ்வாக, தமிழக பாஜக., தலைவராக இருந்த தமிழிசை...
சுதந்திரமடைந்து 73 ஆண்டுகளுக்குப் பின்… தமிழக கிராமத்துக்கு பேருந்து இயக்கம்!
மகிழ்ச்சி அடைந்த கிராம மக்கள், ஓட்டுனருக்கும் நடத்துனருக்கும் பொன்னாடை போர்த்தி இனிப்பு வழங்கி கொண்டாடி மகிழ்ந்தனர்.
பிரதமர் மோடி கணேச சதுர்த்தி வாழ்த்து!
இந்த விழாவை முன்னிட்டு, பாரதப் பிரதமர் மோடி, நாட்டு மக்களுக்கு தனது வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொண்டிருக்கிறார். அவர் தமது டிவிட்டர் பதிவில்…
விநாயக சதுர்த்தி; தமிழக முதல்வர் வாழ்த்து!
தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி தனது விநாயகர் சதுர்த்தி நல்வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொண்டுள்ளார்.
பிரச்னையை ஏற்படுத்த… அதிமுக.,வையும் சேர்த்துக் கொண்ட திமுக., பிரமுகர்கள்! சாயம் வெளுத்தது அரியநாச்சி கிராமத்தில்!
நாளை அனைத்து ஊடகங்களும் எங்கள் கிராமத்துக்கு நேரடியாக வந்து பாருங்கள் என்று அரியநாச்சி கிராம மக்கள் ஊடகங்களுக்கு அழைப்பு விடுத்துள்ளனர்!
செங்கோட்டையில் மீண்டும் துளிர்த்த கோஷம்..! இந்துக்களே இந்து கடைகளில் பொருள் வாங்குங்கள்! காரணம் இதுதான்!
யாருக்காக இந்த நாடகம்??? யார்? எங்கே? வரவேண்டும்? என்ன பேச வேண்டும்? என்று நீங்கள் தீர்மானிப்பதற்கு இது #திமுக_கட்சி_கூட்டம்_அல்ல.....
பொன்னார் கேட்டாராம்… கிடைத்தது தமிழிசைக்கு!?
தெலங்கானா மாநில ஆளுநராக தமிழக பாஜக தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் நியமிக்கப்பட்டிருப்பது, அவரது 5 ஆண்டுகால அயராத உழைப்புக்கு கிடைத்த உயரிய அங்கீகாரம்...
தமிழிசைக்கு வாழ்த்து தெரிவித்த கனிமொழி; ஸ்டாலின்!
தெலங்கானா மாநில ஆளுநராக தமிழிசை சௌந்தர்ராஜன் நியமிக்கப்பட்டுள்ளதற்கு அரசியல் தலைவர்கள் பலர் கட்சி வேறுபாடு இன்றி வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.
கடும் உழைப்புக்கு பாஜக., அங்கீகாரம் தரும்; பிரதமர் மோடியும், அமித் ஷாவும் நிரூபித்துள்ளனர்!
கடும் உழைப்புக்கு பா.ஜ.க. அங்கீகாரம் தரும் என்பதை பிரதமர் மோடியும், அமித் ஷாவும் நிரூபித்துள்ளனர் என்று தமிழக பாஜக., தலைவர் டாக்டர் தமிழிசை சௌந்தர்ராஜன் கூறியுள்ளார்.
திருத்தப்பட்ட மோட்டார் வாகன சட்டம்! இன்று முதல் அமல்!
திருத்தப்பட்ட மோட்டார் வாகன சட்டம் இன்று முதல்(செப்டம்பர் 1) அமலுக்கு வந்ததுள்ளது.
டெக்சாசில் மீண்டும் துப்பாக்கிச் சூடு : 5 பேர் உயிரிழப்பு
டெக்சாசில் நடந்த துப்பாக்கிச்சூடு சம்பவத்தில் 5 பேர் பலியாகி உள்ளனர். மேலும் 21 பேர் படுகாயம் அடைந்துள்ளனர்.
