Author: Dhinasari Reporter

நித்தி இருந்த இடத்தில் சீமான்! பக்தர்கள் அதிர்ச்சி!

மதுரை ஆதீனம் அருணகிரிநாதரை நாம் தமிழர் கட்சியின் தலைவர் சீமான் சந்தித்து ஆசி பெற்றார்நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் இன்று மதுரை ஆதீனம் அருணகிரிநாதரை நேரில் தரிசித்து ஆசி பெற்றார்

மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி அடிகளார் இல்ல திருமண விழாவில் ஸ்டாலின்!

மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி சித்தர் பீடம் பங்காரு அடிகளார் இல்ல திருமண விழாவில் திமுக தலைவர் மு க ஸ்டாலின் பங்கேற்றார்மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி சித்தர் பீடம் பங்காரு அடிகளாரின் மூத்த மகன் அன்பழகன் இல்ல...

நீதிமன்றத்துக்கு அழுத்தம் கொடுக்காதீங்க..! ப.சிதம்பரம் தரப்புக்கு உச்ச நீதிமன்ற நீதிபதிகள் ‘குட்டு’ !

ஐ.என்.எக்ஸ். மீடியா முறைகேடு வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள ப.சிதம்பரம், சிபிஐ காவலில் வைக்கப்பட்டுள்ளார். ஜாமின் கேட்டு சிதம்பரம் தரப்பில் உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது.

நாத்திகம் பேசுபவர்கள் தமிழர்களே இல்லை… : இலங்கை தமிழ் எம்.பி., கொடுத்த சான்றிதழ்!

விநாயகர் சதுர்த்தி விழா மதம், இனம் ரீதியாக ஒன்றுகூடும் நிகழ்வாக உள்ளது. இலங்கையில் இருக்கும் நாங்கள் இந்து மதத்தில் பற்றுடன் உள்ளோம்!

வெத்தல போட்டு எச்சி துப்பினா… ஆயிரம் ரூவா அபராதம் கண்ணா..!

தடையை மீறுபவர்களுக்கு அபராதம் விதிக்கப்படும் என்று எச்சரிக்கை செய்யப் பட்டுள்ளது.

எனக்கு 35 உனக்கு 20..! கல்லூரி மாணவனை தமிழகத்துக்கே வந்து… கல்யாணத்துக்காகக் கடத்திய மலேசிய பெண்!

இதை அடுத்து, போலீசார் வழக்குப்பதிவு செய்து ஃபேஸ்புக் மூலம் நட்பாகி காதலாகி மாயமான காதலர்களை தேடி வருகின்றனர்!
- 2026

நாங்க தப்பு செய்தோம்… ஆனா நீங்க செய்யக் கூடாது: 15 நாள் ஸ்பெஷலிஸ்ட்!

நாங்களும் தப்பு செய்துள்ளோம்... ஆனால் நீங்க செய்யக்கூடாது...

ப.சிதம்பரம் சிபிஐ காவல் மேலும் ஒரு நாள் நீட்டிப்பு!

ப.சிதம்பரம் இடைக்கால ஜாமின் மனு தாக்கல் செய்துள்ள நிலையில், அந்த ஜாமீன் மனு மீதான விசாரணை சிபிஐ நீதிமன்றத்தில் நாளை நடைபெறுகிறது.

காங்கிரஸ் செயற்குழு இனி திஹாரில்தான் நடக்கும்: சு.சுவாமி!

பொருளாதார மந்த நிலை இருப்பதாக கூறுவது தவறு என்று கூறினார் சுப்பிரமணிய சுவாமி.

தென்காசி, செங்கோட்டை விநாயகர் சதுர்த்தி பாதுகாப்பை பார்வையிடுகிறார் தென்மண்டல ஐஜி.,!

விநாயகர் சதுர்த்தி பாதுகாப்பு பணிகளை பார்வையிடுகிறார் தென் மண்டல ஐஜி சண்முகராஜேஸ்வரன்.

அப்பா…. அப்பாடா… தமிழிசைக்கு வாழ்த்து சொன்ன தந்தை குமரி அனந்தன்!

தாம் பாஜக.,வில் சேர்ந்ததால், தனது தந்தை 2 மாதங்கள் தன்னுடன் பேசக் கூட இல்லை! கடும் வருத்தத்தில் இருந்தார் என்று கூறியிருந்தார்.

எனக்கு 74 வயசாகுது; தயவுசெஞ்சி திஹாருக்கு அனுப்பிடாதீங்க… : ப.சிதம்பரம் கெஞ்சல்!

எனவே, அடுத்த 3 நாட்கள் திகார் சிறைக்குச் செல்வதில் இருந்து தற்காலிகமாகத் தப்பியுள்ளார் ப.சிதம்பரம்.
- 2026

Recent articles

spot_img