Author: Dhinasari Reporter
Breaking News
அத்திவரதரை தரிசிக்க திட்டமிட்டிருக்கிறீர்களா? இன்றும் நாளையும்… ஏகாதசி… எச்சரிக்கை!
கூட்டத்தை தவிர்க்க இன்று மாலை முதல் நாளை மாலை வரை கோவிலுக்கு வருகை தவிர்த்தல் நல்லது... என்று எச்சரிக்கின்றார்கள்.
டீசல், பெட்ரோல் வாகனங்களின் பதிவுக் கட்டணம் உயருகிறது..!
மின்சாரத்தில் இயங்கும் வாகனங்களின் பயன்பாட்டை ஊக்கப்படுத்தும் விதமாக டீசல் மற்றும் பெட்ரோலில் இயங்கும் வாகனங்களின் பதிவு மற்றும் புதுப்பிக்கும் தொகையை பல மடங்கு உயர்த்த மத்திய அரசு திட்டமிட்டுள்ளது.
சிலைக் கடத்தலில் 2 அமைச்சர்களுக்கு தொடர்பு! பொன்.மாணிக்கவேல் பகீர்!
இதனிடையே, பொன்.மாணிக்கவேல் தனது விளக்கத்தை மனுவாக தாக்கல் செய்யுமாறு, சிறப்பு அதிகாரி பொன்.மாணிக்கவேலுக்கு உயர்நீதிமன்றம் அறிவுறுத்தியது.
பதறவைக்கும் விபத்து! ஒரு மரம் எத்தனை உயிர்களைக் காப்பாற்றியுள்ளது?!
ஆனால் நடுவே கம்பீரமாக நின்று கொண்டிருந்த மரம், அந்த பஸ்ஸை கவிழாமல் காப்பாற்றி, பஸ்ஸுக்கு அடியில் கார் நசுங்காமலும் காப்பாற்றி, பலரது உயிரைக் காத்துள்ளது.
கட்டிய கணவனையே கொல்லும் ‘கள்ளக்காதல்’! நெஞ்சை உறையவைக்கும் கொலைப் ‘பதிவு’!
சென்னை கோயம்பேடு அருகே கள்ளக்காதலுக்கு இடையூறாக இருந்த கணவனை துப்பட்டாவால் கழுத்தை இறுக்கிக் கொன்று தற்கொலை என நாடகமாடிய மனைவி உட்பட இரண்டு பெண்களை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
நாகை மாவட்டம் பயங்கரவாதிகள் கூடாரம் ஆகி வருகின்றது: அர்ஜுன் சம்பத் குற்றச்சாட்டு!
இந்நிலையில், இந்தத் தாக்குதல் தொடர்பில், ஜூலை-26 அன்று மாநிலம் தழுவிய ஆர்ப்பாட்டம் நடைபெறும் என்று கூறியுள்ளது இந்து மக்கள் கட்சி.
சங்கரன்கோவில் நெல்லை மாவட்டத்துடனேயே இருக்க வேண்டும்: வைகோ!
எனவே, சங்கரன்கோவில், திருவேங்கடம் வருவாய் வட்டத்தைச் சேர்ந்த நூற்றுக்குத் தொண்ணூறு விழுக்காடு மக்கள், திருநெல்வேலி மாவட்டத்திலேயே தொடர்ந்து நீடிக்க விரும்புகின்றார்கள்.
ஆக.1 முதல் அத்திவரதர் நின்ற கோல தரிசனம்! ஆய்வுக்குப் பின் முதல்வர் எடப்பாடி தகவல்!
வரும் ஆகஸ்ட் மாதம் 1 ஆம் தேதியில் இருந்து அத்தி வரதர் நின்ற கோலத்தில் தரிசனம் தருவார் என்று, காஞ்சிபுரத்தில் ஆய்வு மேற்கொண்ட பின்னர் முதல்வர் எடப்பாடி பழனிசாமி செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.
நெல்லை முன்னாள் மேயர் படுகொலை: ஸ்டாலின் அதிர்ச்சி!
உமா மகேஸ்வரி கொலை விவகாரத்தில் குற்றவாளிகளை உடனடியாக கைது செய்து சட்டத்தின் முன்பு நிறுத்த வேண்டும்
வரலாற்றில் முக்கியமான நாள்: மகிழ்ச்சியைப் பகிர்ந்து கொண்ட ‘இஸ்ரோ’ சிவன்!
வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த நாள் இன்று என்று கூறிய சிவன், அடுத்தடுத்து பல செயற்கைகோள்களை ஏவ திட்டமிட்டுள்ளோம் என்றார் இந்த வெற்றி தந்த நம்பிக்கையுடன்!
அரசுப் பள்ளி ஆசிரியர்களின் கற்பித்தல் திறனை சோதிக்க வேண்டும்: நீதிமன்றம் உத்தரவு!
ஆனால், ஆசிரியர் சௌபாக்கியவதி பாடம் எடுத்த வகுப்புகளில் மாணவர்கள் எளிமையான கேள்விகளுக்கே பதில் சொல்லத் திணறியதாகவும் எனவேதான் அவர் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டதாகவும் அரசுத் தரப்பில் கூறப்பட்டது.
TikTok, Helo App Company ByteDance Announces Plans to Establish India Data Centre!
In line with this effort, we are looking forward to having a more active dialogue with relevant stakeholders and setting new benchmarks along the way.
