Author: Dhinasari Reporter
Breaking News
மாமன்னர் ராஜராஜன் நினைவிடத்தில் அபிஷேகம் கூட்டுவழிபாடு! இந்து தமிழர் கட்சி இன்று ஏற்பாடு!
பதவி ஏற்றவர்களை தமிழ் தாய் வாழ்த்து மனப்பாடமாக பாடச் சொல்லுங்கள். பத்து திருக்குறளை மனப்பாடமாக சொல்லச் சொல்லுங்கள்.
கூலிப்படையால் வெட்டப் பட்ட டிவி செய்தியாளரை சந்தித்து ஆறுதல் கூறிய பத்திரிகையாளர்கள்!
சக பத்திரிகையாளர்கள், ஊடகவியலாளர்கள் பாளை ஹைகிரவுண்டில் இன்று முத்துவேலை சென்று பார்த்து ஆறுதல் கூறியுள்ளனர்.
திருவல்லிக்கேணி ஸ்ரீதெள்ளிய சிங்கப் பெருமாள் பிரம்மோத்ஸவம்! இன்று பல்லக்கில்!
ஸ்ரீதெள்ளியஸிங்கர் இன்று மிக அழகான திருக்கோலமான ஸ்ரீ.லக்ஷ்மி நரசிம்மர் திருக்கோலத்தில் ஸேவை ஸாதிப்பது மிகவும் அற்புதமான ஸேவை!
’அந்தரங்க‘ ரகசியத்தை உடைத்த டிவி நிருபர்; ஆயுதப் படைக்கு மாற்றப்பட்டதால் ஆள்வைத்து வெட்டிய ஆய்வாளர்?
இந்நிலையில் மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் உத்தரவின் பேரில் கஜேந்திரன் ஆயுதப்படைக்கு மாற்றம் செய்யப்பட்டார்.
திருச்சியில் நடைபெற்ற நாரத ஜயந்தி விழாவில்… ’சந்தேஷ் புரஸ்கார்’ பெற்ற பத்திரிகையாளர்கள்!
இதனால் மின்னணு ஊடகங்கள் அச்சு ஊடகங்களை போல் எதிர்காலத்தில் பொறுப்பாக நம்பகத்தன்மையுடன் இருக்குமா என்பதும் அச்சு ஊடகங்களை அழித்துவிடுமா என்ற சந்தேகமும் எழுகிறது
லஞ்சம் கொடுத்து வேலைக்கு வந்தவன்கிட்டே.. நேர்மையை எதிர்பார்க்க முடியுமா?!
நேர்மையற்ற முறையில் பணிநியமனம் பெறுவோரிடம் நேர்மையை எதிர்பார்க்க முடியாது என்று கருத்து தெரிவித்தது உயர் நீதிமன்ற மதுரை கிளை.
புதிய மின் இணைப்புக்கு ரூ.30 ஆயிரம் லஞ்சம்! மின்வாரிய பொறியாளர் கைது!
தொடர்ந்து, செங்கல்பட்டில் உள்ள சிவராஜனின் வீட்டிலும் லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனை மேற்கொண்டனர்.
நடிகர் சங்க தேர்தல் நிறுத்தம்: தேர்தல் நடத்தும் தார்மீக உரிமையை இழந்துவிட்டதாக எஸ்.வி.சேகர் கருத்து!
வாக்காளர் பட்டியலில் குளறுபடி என எழுந்த புகார் குறித்து பதிவாளர் ஏற்கனவே விளக்கம் கேட்டிருந்தார். மொத்தம் 61 உறுப்பினர்கள் நீக்கப்பட்டிருப்பதாக பதிவாளருக்கு புகார் வந்தது குறிப்பிடத்தக்கது.
ரயில் மூலம் சென்னைக்கு குடிநீர்: எஸ்.பி. வேலுமணி!
ரயில் மூலம் தண்ணீரை கொண்டு வருவதற்கு முதலமைச்சரிடம் கூறி அதற்கான ஏற்பாடுகளும் நடந்து கொண்டிருக்கிறது என்று தெரிவித்தார் அமைச்சர் எஸ் பி வேலுமணி!
தமிழகம் முழுக்க தண்ணிப் பிரச்னையா?: மாயை என்கிறார் எடப்பாடியார்!
தண்ணீர் பற்றாக்குறையை எதிர்கொள்ள பொதுமக்களும் ஒத்துழைப்பு தர வேண்டும். அக்டோபர், நவம்பர் வரை தண்ணீர் தட்டுப்பாட்டை சமாளிக்க வேண்டிய தேவை உள்ளது' என்றார்.
தண்ணீர் பிரச்னையில் ‘தப்பித்த’ சென்னைவாசிகள் இவர்கள்..!
தற்போது தண்ணீர் கஷ்டம் தெரியாத அளவுக்கு சென்னையில் சிஐடி காலனியும் கோபாலபுரமும் இருப்பதாகக் கூறுகின்றனர். அதனால்தான் சிங்கப்பூரில் சுற்றுலா சென்றிருக்கிறார் ஸ்டாலின் என்கிறார்கள் சமூக வலைத்தளங்களில்!
திமுக ஆட்சியில் ரூ.100 கோடி வங்கி ஊழல்; சிபிஐ விசாரணைக்கு உத்தரவு!
இதனால் வங்கிக் கணக்கு உள்ளவர்களுக்கு வட்டித் தொகை மற்றும் லாபத் தொகை ஆகியவை செலுத்த முடியாத நிலை ஏற்பட்டது.
