Author: Dhinasari Reporter

சட்டம் யாரைக் காப்பாற்ற? ஒரு காவலரின் மனக்குமுறல்!

சட்டம் யாரைக் காப்பாற்ற?எவனோ ஒருவன் செயின் அறுத்துட்டான்னு சொல்லி ஒரு புகார் வந்தவுடன், புகார் கொடுத்தவங்களுக்கு ஆறுதல் கூறி அனுப்பிவிட்டு மேலதிகாரிங்ககிட்ட தகவல் சொல்லி திட்டும் வாங்கிட்டு இரவென்றும் பகலென்றும் பாராமல் பசித்த...

பஞ்சமுக ஆஞ்சநேயர் கோவில் மகா கும்பாபிஷேகம் கோலாகலம்!

திண்டிவனம் பஞ்சவடி பஞ்சமுக ஆஞ்சநேயர் கோவில் மகா கும்பாபிஷேகம் இன்று கோலாகலமாக நடைபெற்றது. இதில், ஆயிரக்கணக்கான பக்தர்கள் ஹனுமனை தரிசனம் செய்தனர்.

ரூ.10 நாணயத்தை வாங்க வேண்டாம் என்பதா?! திருப்பூர் பணிமனை மேலாளரின் சர்ச்சைக்குள்ளான சுற்றறிக்கையால் அதிர்ச்சி!

தமிழக அரசின் போக்குவரத்துக் கழகத்தை சேர்ந்த கிளை மேலாளர் ஒருவர் 10 ரூபாய் நாணயத்தை வாங்க வேண்டாம் தவிருங்கள் என்று கூறியிருப்பது ரிசர்வ் வங்கியின் அறிவுறுத்தலை மதிக்காமல் உதாசீனம் செய்வது

போலீஸை தாக்கிய ‘அந்த’ 4 பேர் மீது குண்டாஸ்: காவல் ஆணையர் உத்தரவு!

4 பேர் மீதும் ஓராண்டு காலம் பிணையில் வெளிவர முடியாதபடி குண்டர் சட்டம் பதிவு செய்யுமாறு சென்னை மாநகர காவல் ஆணையர் ஏ.கே.விஸ்வநாதன் உத்தரவிட்டுள்ளார்.

தண்ணீர் பஞ்சம் இல்லை என்று நான் சொல்லவில்லை: எஸ் பி வேலுமணி

தமிழகம் முழுவதும் மழைவேண்டி சிறப்பு யாகம் நடந்து வருகிறது, நல்ல மழை வந்து மக்களை காப்பாற்றும் என்று கோவையில் அமைச்சர் வேலுமணி செய்தியாளர்களிடம் நம்பிக்கை தெரிவித்தார்.சென்னையில் கூடுதலாக தண்ணீர் பிரச்சினை உள்ளது, அதை...

கோயில் பாரம்பரிய விழாக்களுக்கு முட்டுக்கட்டை போடும் நெல்லை போலீஸ்! கொந்தளிக்கும் இந்துக்கள்!

நெல்லை மாவட்டத்தில் காவல்துறை தேவை இன்றி தாங்களாகவே முன் வந்து கோயில் விழாக்களில் கடைபிடிக்கப்படும் பாரம்பரிய நடைமுறைகளுக்கு தடை போட்டு வருகிறது இந்த அடக்குமுறை நீடித்தால் வருங்காலங்களில் கோயில் கொடை விழாக்களின் பாரம்பரிய...
- 2026

மதக்கலவரத்தை தூண்டும் எஸ்ரா சற்குணம் மீது இந்து மக்கள் கட்சி புகார்

மதக்கலவரத்தை தூண்டும் வகையில் பேசிய பாதிரியார் எஸ்ரா சற்குணம் மீது நடவடிக்கை கோரி இந்து மக்கள் கட்சியின் சார்பில் புகார் அளிக்கப்பட்டதுகிறிஸ்தவ பாதிரியார் எஸ்றா சற்குணம் மீது சீர்காழி காவல் நிலையத்தில்இந்து மக்கள்...

அடிச்சவன் முஸ்லிமா இருந்தா… அடிவாங்கின போலீசை இடம் மாத்து! சூப்பர் தமிழக போலீஸ்!

 அடித்தவர்கள் இஸ்லாமியர்களாக இருந்தால் அடிவாங்கிய காவலர் பணியிட மாற்றம் செய்யப்பட வேண்டும் ; ஏன் இஸ்லாமியர்களிடம் சட்டப்படி நடந்து கொள்ளுங்கள் என்று சொல்வானேன்... அவர்களிடம் அடி வாங்குவானேன்... காக்கிச் சட்டை மானத்தை இழக்க...

யோகா.. ஆஹா… தன்ஷிகா, தமிழிசை, செங்கோட்டையன்!

சர்வதேச யோகா தினத்தை முன்னிட்டு, சென்னை நந்தனத்தில் அமைச்சர் செங்கோட்டையன், தமிழிசை, நடிகை தன்ஷிகா உள்ளிட்டோர் யோகா செய்தனர்.பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன், பள்ளிகளில் வாரம் ஒரு முறை...

பயங்கரம்! ரூ.20 கொடுக்காததால் லாரி டிரைவர் சுட்டுக் கொலை!

உத்தரப் பிரதேசத்தில் பயங்கரம்- ரூ.20 கொடுக்காததால் லாரி டிரைவர் சுட்டுக் கொலை செய்யப்பட்டார்உத்தரப் பிரதேச மாநிலத்தின் ஹமிர்பூர் மாவட்டத்தில் புல்சி என்ற மணல் குவாரி இயங்கி வருகிறது. இந்த குவாரியில் மணல் அள்ள...

சர்வதேச யோகா தினம்! ராஞ்சியில் பிரதமர் மோடி பங்கேற்பு!

சர்வதேச யோகா தினத்தை முன்னிட்டு ஜார்கண்ட் மாநிலம் ராஞ்சியில் நடைபெறும் யோகா நிகழ்ச்சியில் பிரதமர் மோடி பங்கேற்றார்.அப்போது பேசிய அவர், உலகுக்கு இந்தியா அளித்த மிகப்பெரிய கொடை யோகா என்றார்.யோகாவை இன்று உலகமே...

ஹிமாச்சல பிரதேச உயர்நீதிமன்ற நீதிபதியான தமிழர்

ஹிமாச்சல பிரதேச உயர் நீதிமன்ற நீதிபதியாகியுள்ளார் தமிழர் ஒருவர்.தற்போது தெலங்கானா உயர் நீதிமன்ற நீதிபதியாக உள்ள ராமசுப்ரமணியன் தமிழகத்தை சேர்ந்தவர்.தஞ்சாவூர் மாவட்டம் மன்னார்குடியை சேர்ந்த இவர், 1983 ஆம் ஆண்டு தமிழ்நாடு மற்றும்...
- 2026

Recent articles

spot_img