Author: Dhinasari Reporter
Breaking News
ஜக்கு சின்னத்தில் என்.ஆர்.காங்கிரஸ் போட்டி!
புதுச்சேரி நாடாளுமன்ற தொகுதியில் என்.ஆர்.காங்கிரஸ் சார்பில் கே.நாராயணசாமி போட்டி இடுகிறார் என்று என். ஆர்.காங்கிரஸ் தலைவர் ரங்கசாமி அறிவித்துள்ளார்.வேட்பாளர் நாராயணசாமி ஜக்கு சின்னத்தில் போட்டியிடுகிறார் என்று ரங்கசாமி அறிவித்துள்ளார்.தேசிய ஜனநாயகக் கூட்டணியில் இடம்பெற்றுள்ளது...
திருவரங்கம் பங்குனி உத்திரம்.. சேர்த்தி உத்ஸவம்
திருவரங்கத்தில் மார்ச்21, 2019 அன்று நடைபெற்ற பங்குனி உத்திரம்.. சேர்த்தி உத்ஸவம் காணொளி தொகுப்பு!
நெல்லை புகழ் இருட்டுக் கடை அல்வா..! எப்படி தயாரிக்கிறாங்க தெரியுமா?!
திருநெல்வேலி இருட்டுக்கடை அல்வா பற்றி கேள்விப்படும் பல தகவல்கள் ஆச்சரியமாக இருக்கிறது, திருநெல்வேலி அல்வா செய்யும் முறை உங்களுக்காக..!1930 - 1940 களில் ராஜஸ்தானை சேர்ந்த பிஜிலி சிங் என்பவர் துவங்கி அதன்...
கனிமொழி ஏன்..? தூத்துக்குடிக்கு என்ன தேவை..?!: தொகுதி வாக்காளரின் கருத்து!
தூத்துக்குடி தொகுதிக்கு என்ன தேவை என்று தொகுதியை சேர்ந்த வாக்காளர் ஒருவர் இவ்வாறு விவரிக்கிறார்...தூத்துக்குடி பாராளுமன்ற தொகுதியில் திமுக சார்பாக போட்டியிடுவது கனிமொழி அவர்கள். தூத்துக்குடி மாவட்ட சாமானிய வாக்காளனாகிய என் கருத்து...
திருவாலி திருநகரி வேடுபறி உத்ஸவம்
திருவாலி திருநகரியில் நடைபெற்ற திருமங்கையாழ்வார் வேடுபறி உத்ஸவம்
மோடி மீண்டும் பிரதமர் ஆக… கமலாலயத்தில் ஹோமம்!
பாரதப் பிரதமர் நரேந்திர தாமோதர தாஸ் மோதி மீண்டும் பிரதமராக பொறுப்பேற்க வேண்டும் என்று சென்னையில் உள்ள பாஜக., தலைமை அலுவலகமான கமலாலயத்தில் ஹோமம், சிறப்பு பூஜைகள் ஆகியவை நடைபெற்றன.இன்று பங்குனி உத்திரம்...
நடிகை வடிவுக்கரசியின் வீட்டில்… பூட்டை உடைத்து நகைத் திருட்டு!
நடிகை வடிவுக்கரசியின் வீட்டில், பூட்டை உடைத்து 8 சவரன் நகை திருடப்பட்டுள்ளது. இது தொடர்பாக சி.சி.டி.வி. காட்சிகளைக் கொண்டு போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.சென்னை தி. நகரில் வசிக்கும் நடிகை வடிவுக்கரசி கடந்த...
பிரதமர் நரேந்திர மோடி வாராணசி தொகுதியில் மீண்டும் போட்டி! தமிழக வேட்பாளர் பட்டியல் வெளியீடு!
பிரதமர் நரேந்திர மோடி வாராணசி தொகுதியில் மீண்டும் போட்டியிடுகிறார். இதற்கான அறிவிப்பை பாஜக., வெளியிட்டுள்ளது.தலைநகர் தில்லியில், பாஜக தலைமை அலுவலகத்தில் நடைபெற்ற செய்தியாளர்கள் சந்திப்பில், மத்திய அமைச்சர் ஜேபி .நட்டா, 184 வேட்பாளர்களின்...
பாஜக., வேட்பாளர் பட்டியலை ஹெச்.ராஜா வெளியிட்டிருக்கக் கூடாது: தமிழிசை!
பாஜக., வேட்பாளர் பட்டியலை ஹெச்.ராஜா வெளியிட்டிருக்கக் கூடாது என்று தமிழக பாஜக., தலைவர் தமிழிசை சௌந்தர்ராஜன் கூறியுள்ளார்.இது குறித்து அவர் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில், பாஜக வேட்பாளர் பட்டியல் நாளை வெளியிடப்படும், வரும் திங்கள்கிழமை...
பங்குனி உத்திரம்.. நெல்லை மாவட்டத்தில் களைகட்டிய குலதெய்வ சாஸ்தா வழிபாடு!
பங்குனி உத்திரம் குலதெய்வ சாஸ்தா வழிபாட்டுக்காக... நெல்லை மாவட்டம் முழுமைக்கும் இன்று உள்ளூர் அரசு விடுமுறை!பங்குனி உத்திர சாஸ்தா வழிபாடு தென் மாவட்டங்களில் (நெல்லை தூத்துக்குடி குமரி விருதுநகர்) மிகவும் பிரசித்தி பெற்றது....
ஏப்ரலில் வெளியாகிறது கணேசா மீண்டும் சந்திப்போம்!
ஏப்ரலில் வெளியாகிறது கணேசா மீண்டும் சந்திப்போம்!
நம்மை எதிர்ப்பவர்கள் டெபாசிட் இழக்க வேண்டும்! : ராமதாஸ் பேச்சு!
நம்மை எதிர்ப்பவர்கள் தங்கள் தேர்தல் வைப்புத் தொகையை இழக்க வேண்டும். அந்த அளவு உழைத்து நம் வேட்பாளர்களை வெற்றி பெறச் செய்யுங்கள் என்று பேசினார் பாமக. நிறுவுனர் ராமதாஸ்.கடலூர் பா.ம.க வேட்பாளர் அறிமுகக்...
