Author: Dhinasari Reporter

கறுப்புக் கொடிக்கு எதிராக காவிக் கொடி..! இந்து முன்னணி அறிவிப்பு!

திருப்பூரில் நாளை வைகோ போராட்டம் நடத்தும் அதே இடத்தில் பாரத பிரதமர் மோடியை வரவேற்று இந்து முன்னணி காவிக்கொடி காட்டி வரவேற்பு அளிக்கப் படும் என்று கூறியுள்ளார் இந்து முன்னணி...

சென்னையில் மெட்ரோ ரயில் கட்டணம் அதிரடி குறைப்பு! இனி ஈஸியா பறக்கலாம் வாங்க..!

சென்னையில் மெட்ரோ ரயில் கட்டணம் வெகுவாகக் குறைக்கப் பட்டு அதிரடி அறிவிப்பு வெளியாகியுள்ளது.சென்னை மெட்ரோ ரயிலில் கட்டணம் அதிகமாக வசூலிக்கப்படுவதாக குற்றச்சாட்டு தொடர்ந்து எழுப்பப் பட்டு வந்தது. இதைத் தொடர்ந்து 10 ரூபாய்...

நாமக்கல்லில் தவறிவிழுந்து உயிரிழந்த அர்ச்சகர் குடும்பத்துக்கு ரூ.5 லட்சம் அரசு நிதிஉதவி!

கடந்த மாதம் நாமக்கல் ஆஞ்சநேயர் கோவிலில் இறைப் பணியில் ஈடுபட்டிருந்த போது தவறி விழுந்து உயிரிழந்த அர்ச்சகர் வெங்கடேசன் குடும்பத்துக்கு தமிழக அரசின் சார்பில் திருக்கோவில் நிவாரண நிதியில் இருந்து ரூ.5 லட்சம்...

ராமலிங்கம் படுகொலையைக் கண்டித்து திங்கள் அன்று கடையடைப்பு, ஊர்வலம்!

இஸ்லாமிய மதமாற்றத்தைத் தடுத்து நிறுத்தி வாக்குவாதம் செய்த திருபுவனம் ராமலிங்கம் படுகொலையைக் கண்டித்து மயிலாடுதுறையில் திங்கள் கிழமை கடையடைப்பும் அமைதிப் பேரணியும் நடைபெறவுள்ளது.மயிலாடுதுறை பகுதியில் பொதுமக்களிடம் அளிக்கப் பட்ட துண்டுச் சீட்டில் குறிப்பிடப்...

குடிமகன்களுக்கு ‘பகீர்’… எகிறுது ‘பீர்’!

உற்பத்திக்கான கலால் வரியை இரு மடங்காக உயர்த்துவதாக கர்நாடக பட்ஜெட்டில் கூறப்பட்டுள்ளது. இதன் மூலம், மாநில அரசுக்கு ரூ. 20,950 கோடி கூடுதல் வருவாய் கிடைக்கும்!.உற்பத்திக்கான கலால் வரியை இரு மடங்காக உயர்த்தி...

அதிமுக., பக்கம் வர… திமுக., கூட்டணிக் கட்சிகளும் தூது விட்டிருப்பதாகச் சொல்கிறார் இவர்!

மக்களவைத் தேர்தலில் அதிமுக கூட்டணியில் இடம் பெற வேண்டும் என்று, திமுக கூட்டணியில் இருக்கும் கட்சிகளும் தூது விட்டுள்ளன என்கிரார் தமிழக மீன் வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார்!திமுக கூட்டணி என்று காங்கிரஸ் கட்சி...
- 2026

கமல் காங்கிரஸ் கூட்டணிக்கு வரவேண்டும்! இழுக்கிறார் கே.எஸ்.அழகிரி!

மக்களவைத் தேர்தல் நெருங்கும் நிலையில், கூட்டணியாகவோ, தனித்தோ போட்டியிட கட்சிகள் தயாராகி வருகின்றன. கூட்டணிப் பேச்சுவார்த்தைகள் சில கட்சிகளில் இறுதிக்கட்டத்தை எட்டி வரும் நிலையில், தமிழகத்தில் இரு பெரும் கூட்டணிகள் அமைவதற்கான வாய்ப்பு...

கும்கி யானை ஆகிவிட்டாரா? திமுக.,வுக்கு பலரை இழுத்துவர படாதபாடு படும் செந்தில் பாலாஜி!

கரூர்: கரூரைக் கலக்கிக் கொண்டிருந்த செந்தில் பாலாஜி இப்போது திமுக.,வுக்கு ஆட்களைக் கொண்டு சேர்க்கும் கும்கி யானை ஆகிவிட்டார். இதற்காக பலருக்கும் வலைவீசி வருகிறார்.அமமுக., துணைப் பொதுச் செயலாளர் டிடிவி தினகரனுடன்...

எம்எல்90 டீஸருக்கே இவ்ளோ எதிர்ப்பா? ஓவியா ஆர்மிய ஓவரா திட்டுறாய்ங்களே…!

எம்.எல்.90 படத்தின் டீசரை யுடியூப்பில் பார்த்துவிட்டு, கழுவிக் கழுவி ஊத்துகிறார்கள் நெட்டிசன்கள். நேற்று யுடியூப்பில் பதிவு செய்யப் பட்டது என்விஸ் எண்டர்டெய்ன்மெண்ட்டின் எம்.எல்90. எஸ்டிஆர் மியூசிக்கல் என்று குறிப்பிட்டு வெளியான அந்த ’ஏ’...

பல்லால் தேங்காய் உரிக்கும் பலசாலி ராமலிங்கம்..! வைரலாகும் வீடியோ!

இஸ்லாமிய மதமாற்றத்தை எதிர்த்து வாக்குவாதம் செய்ததால், கும்பகோணம் திருபுவனத்தில் வெட்டிக் கொல்லப்பட்ட ராமலிங்கம் குறித்து ஒரு வீடியோ வைரலானது.வீட்டின் முன் அமர்ந்திருக்கும் ராமலிங்கம், தன் பற்களாலேயே மட்டைத் தேங்காயை உரித்துப் போடுகிறார்....

கட்டாய மதமாற்றம்… இது நம்ம வெர்ஷன்!

ஒருவர் தனக்கு பிடித்துப்போய், யாருடைய தூண்டு தலும் இல்லாமல் தானாக வேறு மதத்தை தழுவுகிறார் என்றால் அது, அவர் விருப்பம், உரிமை.. அதை தடுக்க யாருக்கும் உரிமை கிடையாது..ஆனால் ஒருவருடைய இயலாமையையும் நெருக்க...

அட நம்ம ஓவியா..! அதுவும் ‘ஏ’ சர்டிபிகேட் படத்துல..!

அட நம்ம ஓவியா..! செமயா கலக்கும் ‘ஏ’ சர்டிபிகேட் படம்..!
- 2026

Recent articles

spot_img