Author: Dhinasari Reporter

தாய் சேய் ஊர்தி சேவை நெல்லை மாவட்ட ஆட்சியர் தொடக்கி வைத்தார்

திருநெல்வேலி மாவட்டத்தில் அரசு மருத்துவமனையில் பிறக்கும் குழந்தைகளை தாயின் வீடு வரை சென்று சேர்க்கும் தாய்-சேய் ஊர்தி திட்டத்தை மாவட்ட ஆட்சித் தலைவர் முனைவர் கருணாகரன் கொடியசைத்து தொடங்கி வைத்தார். 102 என்ற...

நெல்லை மாவட்டத்தில் 359 வங்கிகள் மூடல் 5 ஆயிரம் கோடி பணவர்தனை முடக்கம்

பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி வங்கி ஊழியர்கள் செவ்வாய்க்கிழமை வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டனர். திருநெல்வேலி மாவட்டத்தில் 359 வங்கிக் கிளைகள் இயங்கவில்லை. ரூ. 5 ஆயிரம் கோடிக்கு பணப் பரிவர்த்தனை முடங்கின. பெரும்பாலான ஏடிஎம்...

பாவூர்சத்திரம் மருத்துவருக்கு பாராட்டு

திருநெல்வேலி மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் குடல் இறக்கத்திற்கு (Hernia) அறுவை சிகிச்சை , லேப்ராஸ்கோபிக் சிகிச்சை இதில் எது சிறந்தது  என அது  குறித்த அறுவை சிகிச்சை நிபுணர்கள் கருத்தரங்கு நடைபெற்றது. இதில் பாவூர்சத்திரம்...

கீழப்பாவூரில் தொடரும் திருட்டு சம்பவங்கள் விழித்துக் கொள்ளுமா ?காவல்துறை

கீழப்பாவூரில் ஓய்வுபெற்ற தலைமை ஆசிரியர் கருப்பசாமி(63)  இவர் எஸ்.கே.ஆர் பூங்கா தெருவில் தனது மனைவியுடன் வசித்துவருகிறார்  இரவு வீட்டில் வழக்கமாக தூங்கும் அறையில் தூங்காமல் வேறு அறையில் தூங்கியுள்ளார் ,இந்நிலையில் மாடி வழியாக...

பிளஸ் 2 தேர்வுக்கு வந்தது கட்டுப்பாடு

ஏற்கனவே, மொபைல் போன், ஷூ ஆகியவற்றுடன், தேர்வு அறைக்கு செல்வதற் கான தடையும் அமலில் உள்ளது. மறுதேர்வு எழுதும் நோக்கில், விடைகளை தாமே அடித்தால், தண்டனை வழங்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டு உள்ளது. ...

இஸ்ரோ சாதனை, பீம் செயலி, மகளிர் சக்தி என மனதின் குரலில் பாராட்டு தெரிவித்த மோடி

பாசம்மிகு நாட்டுமக்களே, நமது நாட்டின் பொருளாதார அமைப்பின் ஆணிவேராக விவசாயம் இருக்கிறது. கிராமங்களின் பொருளாதார பலம், தேசத்தின் பொருளாதார வேகத்துக்கு வலு கூட்டுகிறது. நான் இன்று உங்களுடன் ஒரு மகிழ்வு தரும் தகவலைப் பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன்.
- 2026

தேமுதிக தொண்டர் மகன்களின் படிப்பு செலவை ஏற்றார் விஜயகாந்த

தேமுதிக தலைவர் விஜயகாந்த் ஆண்டு தோறும் ஏழை எளியோருக்கு மக்களுக்காக மக்கள் பணி என்ற பெயரில் மாவட்டம் தோறும் பல்வேறு நலத்திட்ட உதவிகளை செய்து வருகிறார் இந்நிலையில் கடந்த ஆண்டு மக்களுக்காக மக்கள்...

சசிகலா பேனர் கிழிப்பு: செங்கோட்டை அருகே பதற்றம்

நெல்லை மாவட்டம் செங்கோட்டை அருகிலுள்ள கட்டளை குடியிருப்பு பகுதியில்செங்கோட்டை ஒன்றிய அதிமுக கற்குடி கிளை சார்பில் அதிமுகவின் பொது செயலாளர், முதல்வர் பொறுப்பை ஏற்க உள்ள சசிகலா வை வாழ்த்தி அக்...

சசிகலா தேர்வு அதிமுகவினர் பட்டாசு வெடித்து இனிப்பு வழங்கி கொண்டாட்டம்

அதிமுக சட்டப்பேரவை குழு தலைவராக அதிமுக பொதுச்செயலாளர் வி.கே.சசிகலா தேர்வு செய்யப்பட்டதையடுத்து பாவூர்சத்திரத்தில் அதிமுகவினர் பட்டாசு வெடித்து,இனிப்பு வழங்கி கொண்டாடினர்.  இந்நிகழ்ச்சியில் திருநெல்வேலி புறநகர் மாவட்ட செயலாளர் கே.ஆர்.பி.பிரபாகரன் எம்.பி. தலைமையில்  அதிமுகவினர் பட்டாசு வெடித்து பொதுமக்களுக்கு  இனிப்பு...

சீமைக்கருவேலமரங்கள் அகற்றும் பணியில் வைகோ

நெல்லை மாவட்டதில் தனது ஊரான கலிங்கபட்டியில் மதிமுக பொதுச்செயலாளர் வைகோ ஊர் மக்களுடன் இணைந்து விவசாயிகளின் அழிவுக்கு காரணமான சீமைக்கருவேல மரங்களை அகற்றும் பணியில் ஈடுபட்டார்

வீறுகொண்டு வரும் விஜயகாந்த் தொண்டர்கள் உற்சாகம்

ஜெயலலிதா மறைவிற்கு பின் தேமுதிக தனது அரசியல் பயணத்தில் கடும் சிரத்தைகளை எடுத்து வருகிறது உடல்நிலை சரியில்லாதவர் என தேமுதிக தலைவரை சட்டமன்ற தேர்தலின் போது கடுமையாக அதிமுக நாலந்தர பேச்சாளர்கள் போல் பல...

கீழப்பாவூர் பேரூராட்சி அலுவலகம் முற்றுகை

கீழப்பாவூர் பேரூராட்சி அலுவலகத்தை நூறு நாள் வேலை திட்டத்தை பேரூராட்சி பகுதிகளுக்கு விரிவுப்படுத்தக்கோரி  நூற்றுக்கும் மேற்பட்ட பெண்கள் முற்றுகையிட்டனர். தேசிய ஊரக வேலை வாயப்பு உறுதியளிப்பு திட்டத்தில் சட்டமாக்கப்பட்டுள்ள 100 நாட்கள் வேலையை பேரூராட்சி...
- 2026

Recent articles

spot_img