Author: Dhinasari Reporter
Breaking News
டாஸ்மாக்போராட்டத்தை பயனுள்ளதாக்கிய பெண்கள்
மேலப்பாவூரில் அமைந்துள்ள டாஸ்மாக் கடை 25 நாட்களுக்குள் நிரந்தரமாக
மூடப்படும் என்று அளித்த வாக்குறுதி படி கடை மூடப்படாததால் பொதுமக்கள்
போராட்டத்தில் ஈடுபட்டனர்.பாவூர்சத்திரம் அருகேயுள்ள மேலப்பாவூரில் டாஸ்மாக் மதுக்கடை அமைந்துள்ளது.
ஊரின் மையப்பகுதியில் அமைந்துள்ள இந்த கடையில்...
கீழப்பாவூரில் ஓரே நாள் இரவில் 3 இடங்களில் திருட்டு, எஸ்.பி. நேரில் ஆய்வு
கீழப்பாவூரில் ஒரே நாள் இரவில் அடுத்தடுத்து 3 இடங்களில் திருட்டு
நடந்துள்ளது. ரூ.72 ஆயிரம் ரொக்கம் மற்றும் நகைகளை திருடிச்சென்ற மர்ம நபர்களை
போலீசார் தேடி வருகின்றனர்கீழப்பாவூர் மெயின்பஜாரை சேர்ந்தவர் சங்கரநாராயணன் (72). இவரது தம்பிகள்
நரசிங்கம்...
திருவாரூர் ஆழித்தேர் தேதி மாற்றமா?
திருவாரூர் மக்களுக்கு அதிர்ச்சி அளிக்கும் வகையில் வரும் மே 29/5/17 அன்று திருவாரூரின் சிறப்புமிக்க ஆழித்தேர் நடக்க இருந்த நிலையில் தற்போது தேதியை கோவிலின் நிர்வாகம் மாற்றியுள்ளது என்று கூறப்படுகிறது.ஏன் இந்த மாற்றம் என்று ஆராய்ந்து...
மே 15 முதல் ரசிகர்களை சந்திக்கிறார் ரஜினி
இதற்காக அந்தந்த மாவட்ட நிர்வாகிகளுக்கு கடிதம் அனுப்ப்பட்டுள்ளதாக ரஜினி ரசிகர் மன்ற வட்டார தகவல்கள் தெரிவிக்கிறது
பாவூர்சத்திரம் எஸ்.எஸ்.கிட்ஸ் பிளே பள்ளி ஆண்டு விழா
பாவூர்சத்திரம் எஸ்.எஸ்.கிட்ஸ் பிளே பள்ளி ஆண்டு விழா நடைபெற்றது பள்ளி வளாகத்தில் நடைபெற்ற விழாவிற்கு நெல்லை பாராளுமன்ற உறுப்பினர் கே.ஆர்.பி.பிராபகரன் தலைமையேற்று கல்வியில் சிறந்து விளங்கிய மாணவ, மாணவிகளுக்கு பரிசு வழங்கினார் ,கீழப்பாவூர் தமிழ்...
பாதுகாப்பு ரேடார் வடிவமைத்த நெல்லை விஞ்ஞானிக்கு அக்னி விருது
நாட்டின் பாதுகாப்பிற்கான புதிய ரேடாரை வடிவமைத்து சாதனை படைத்த நெல்லை விஞ்ஞானிக்கு அக்னி விருது வழங்கப்பட்டு உள்ளது.திருநெல்வேலி மாவட்டம் கீழப்பாவூரை சேர்ந்தவர் ஞானமிக்கேல் பிரகாசம். இவர், பெங்களூருவில் உள்ள டிஆர்ஓவில் எலக்ட்ரானிக்ஸ் ரேடார் மேம்பாட்டு...
கீழப்பாவூர் ஸ்ரீநரசிம்மர் கோயிலில் மழை வேண்டி சிறப்பு வருண ஜெபம்
தட்சிண அகோபிலம் என்று அழைக்கப்படும் கீழப்பாவூர்
ஸ்ரீநரசிம்மர் கோயிலில் சுவாதி
நட்சத்திரத்தன்று மழை வேண்டி வருண ஜபம் ,யாகம்
ஆகியவை நடைபெற்றது, தொடர்ந்து ஸ்ரீ
நரசிம்மருக்கு16 வகை மூலிகைகளால்
மூல மந்திர ஹோமம்,விஷ்ணு சூக்த
ஹோமம், மகா லட்சுமி ஹோமம் மற்றும்...
விதிமுறை மீறும் வாகனங்கள் நடவடிக்கை எப்போது
தென்காசிக்கு வரும் வெளியூர் பயணிகள் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது ஏனெனில் குற்றாலம் அருகில் இருப்பதால் பெருபாலான வாகனங்கள் தென்காசியை சந்திக்காமல் செல்வதில்லை இதனால் போக்குவரத்து மிகுந்த நகரமாக மாறிவருகிறது தென்காசி...
பதக்கம் வென்றார் தமிழக ஐபிஎஸ் அதிகாரி
தூத்துக்குடி மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் அஸ்வின் எம். கோட்னீஸ், ஐ.பி.எஸ்அஸ்ஸாம் மாநிலம் கெளகாத்தியில் நடைபெற்றுக் கொண்டிருக்கும் காவல்துறையினருக்கிடையேயான அகில இந்திய அளவிலான துப்பாக்கி சுடும் போட்டியில் ரைபிள் பிரிவில் இரண்டாம் இடத்தை...
முதல்வர் நெல்லை வருகை
நெல்லை வருகை தந்த முதல்வரை மாவட்ட ஆட்சியர் கருணாகரன் வரவேற்றார் நாளை காலை 11 மணிக்கு பாளை மாதா மாளிகையில் நெல்லை தூத்துக்குடி கன்னியாகுமரி மாவட்டங்களில் முடிக்கப்பட்ட 1098 பணிகள் ₹235.61...
கமலஹாசன் நற்பணி இயக்க செயற்குழு கூட்டம்
பாவூர்சத்திரத்தில் கீழப்பாவூர் ஒன்றிய கமலஹாசன் நற்பணி இயக்க செயற்குழு கூட்டம் ஒன்றிய செயலாளர் டி.முருகேசன்தலைமையில் நடைபெற்றது ,மாவட்ட இணை செயலாளர் செல்லப்பா, ஒன்றிய பொருளாளர் முருகேசன்,ஆகியோர் முன்னிலை வகித்தனர் பெரியசாமி,
இசக்கி, துரைராஜ்,...
கீழப்பாவூரில் பயணிகள் நிழற்குடை கே.ஆர்.பி.பிரபாகரன் எம்.பி. திறந்து வைத்தார்
கீழப்பாவூரில் புதிதாக அமைக்கப்பட்ட பயணிகள் நிழற்குடையை கே.ஆர்.பி. பிரபாகரன் எம்.பி. திறந்து வைத்தார்.கீழப்பாவூர்
பேரூராட்சி அலுவலகம் முன்பு ரூ.9.95 செலவில் அமைக்கப்பட்ட புதிய பயணிகள்
நிழற்குடை, முகப்பு வளைவு ஆகியன திறப்பு விழா...
