Author: Suprasanna Mahadevan

எருமையை சீண்டும் யானை.. ஓடிப்போய் தாக்கிய எருமை!

யானையின் சீண்டலுக்கு கோபமடைந்த எருமை அதனுடன் வேகமாக மோதி சண்டையிடுகிறது.

அட்மின்களுக்கு சிறப்பு அம்சம்.. பேஸ்புக் அப்டேட்!

பேஸ்புக் குழுக்களைத் திறமையாகக் கையாளவும் இந்த அம்சங்கள் பயன்பெறும்

திருமணத்திற்கு நேரமாச்சு.. பொறுமையா ரசிச்சு மோமோஸ் சாப்பிடும் மணமகள்!

இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வெளியானது முதல் வைரலாகி வருகிறது.

இலவச நெட்டிற்கு பொது வைஃபையை உபயோகிக்கிறீர்களா? எச்சரிக்கை!

பாதுகாப்பு வழிமுறைகளை கடைபிடிக்க வேண்டியது அவசியம்.

முதலிரவு அறைக்குள் மணமக்களுக்கு இடையில் புகுந்த இளைஞர்..!

மணமகனும், மணமகளும் தங்கள் படுக்கையறையில் அமர்ந்திருக்கும் வீடியோ ஒன்று தற்போது சமூக ஊடகங்களில் வைரலாகிறது.

சிபிஎஸ்இ தேர்வு முடிவுகள்..!

சுமார் 32 லட்சத்திற்கும் அதிகமான மாணவர்கள் சிபிஎஸ்இ 10 மற்றும் 12 வது பருவம் 1 முடிவுக்காக காத்திருக்கின்றனர்.
- 2026

என்னமா ஆடுது இந்த குழந்தை.. வைரல் வீடியோ!

அழகாக நடனமாடிய வீடியோ இணையத்தில் வைரலாகி கலக்கி வருகிறது.

மாணாக்கர்களிடம் மாதவிடாய், சிறுநீர் பற்றிய கேள்விகள்: அதிர்ச்சியும் அதிருப்தியும் அடைந்த ஆசிரியர்கள்!

மாதவிடாயின் போது உதிரப்போக்கு அதிகமாக உள்ளதா என்ற கேள்விக்கு பதில் பெறுமாறும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

யார் வேண்டுமானாலும் ஈஸியாக வீடியோ எடிட் செய்யலாம்: மைக்ரோசாப்ட் அசத்தல் அறிவிப்பு!

வீடியோ எடுப்பது, எடிட் செய்வது போன்றவை இப்போது அடிப்படியாக எல்லோரும் பயன்படுத்தும் திறனாக இருக்கிறது.

உபரி ஆசிரியர்கள் இடமாறுதல்: இவர்களுக்கு விலக்கு!

பாட வாரியாகவும், மாணவர்கள் விகிதத்தின்படியும் கூடுதலாக உள்ள பட்டதாரி ஆசிரியர்களை, தேவைப்படும் பள்ளிகளுக்கு இடமாறுதல் செய்ய வேண்டும்.

பேஸ்புக் மூலம் இலவச wi-fi! கலக்குங்க..!

ஸ்மார்ட்போன் இருந்தாலும் இனடர்நெட் இல்லாமல் இருக்க முடியாது.தனியார் நெட்வொர்குகளை பயன்படுத்தும் அனைவரும் அதிக விலை கொடுத்து மாதாந்திர டேட்டா திட்டங்களை பயன்படுத்துகின்றனர்.சிலர் அதிக விலை கொண்ட திட்டங்களை ரீச்சார்ஜ் செய்வதற்கு கஷ்டமாக இருப்பதால்,...

அறப்பளீஸ்வர சதகம்: மறைக்க வேண்டியதும், வெளிப்படையும்..!

மறைவும் வெளிப்படையும்சென்மித்த வருடமும், உண்டான அத்தமும்,தீதில்கிர கச்சா ரமும்,தின்றுவரும் அவுடதமும், மேலான தேசிகன்செப்பிய மகாமந்த் ரமும்,புன்மையவ மானமும், தானமும், பைம்பொன்அணிபுனையும்மட வார்க லவியும்,புகழ்மேவும் மானமும், இவைஒன்ப தும்தமதுபுந்திக்கு ளேவைப் பதேதன்மமென் றுரைசெய்வர்; ஒன்னார்...
- 2026

Recent articles

spot_img