Author: Suprasanna Mahadevan
Breaking News
மதுரை சித்திரைத் திருவிழா: ஏப்ரல் 5இல் கொடியேற்றம்!
ஆட்சிப்பொறுப்பை ஏற்று சித்திரை முதல் ஆவணி வரை நான்கு மாதங்கள் அம்மன் ஆட்சி நடைபெறுவதாக ஐதீகம்
தாமிரபரணி ஆற்றில் குளிக்கும் போது கிடைத்த அம்மன் சிலை! மக்கள் பரவசம்!
நெல்லை தாமிரபரணி ஆற்றில் காலையில் குளிக்க வந்த பொதுமக்கள் அம்மன் சிலையை கண்டெடுத்தனர்.இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. நெல்லை வண்ணார்பேட்டை பேராத்து செல்வி அம்மன் கோயில் தாமிரபரணி ஆற்றுப்படித்துறை அருகே திரிசூலி அம்மன்...
உங்க வைஃபை ஸ்லோவா இருக்கா..? பாஃஸ்டா இருக்க இப்படி பண்ணுங்க..!
நெட் இல்லாத ஸ்மார்ட்போன் யூஸே இல்லாத ஒன்றாகிவிட்டது. பங்குச்சந்தை, சோஷியல் மீடியா, பணப்பரிவர்த்தனை என பல்வேறு பயன்பாடுகளை கொண்டிருக்கிறது ஸ்மார்ட்போன்.பயனர்களின் தேவையை அறிந்து தொலைத்தொடர்பு நிறுவனங்களும் பல்வேறு ப்ளானில் நெட் கொடுக்கிறது. அதுமட்டுமின்றி...
அறப்பளீஸ்வர சதகம்: வானவர் கால அளவு!
வானவர் கால அளவைசதுர்யுகம் ஓரிரண் டாயிரம் பிற்படின்சதுமுகற் கொருதின மதாம்!சாற்றும்இத் தினமொன்றி லேயிந்த்ர பட்டங்கள்தாமும்ஈ ரேழ்சென் றிடும்!மதிமலியும் இத்தொகையின் அயன்ஆயுள் நூறுபோய்மாண்டபோ தொருகற் பம்ஆம்!மாறிவரு கற்பம்ஒரு கோடிசென் றால்நெடியமால்தனக் கோர்தி னமதாம்!துதிபரவும் இத்தொகையில்...
ஜகத்குரு ஸ்ரீ சந்திரசேகர பாரதி மகாஸ்வாமிகள்..!
மற்றொரு ஜென்டில்மேன் ஒரு மொஃபுசில் மாவட்ட முன்சிஃப் நீதிமன்றத்தில் எழுத்தராக இருந்தார். அவர் மிகவும் நேர்மையாகவும், , தனது கடமைகளை நிறைவேற்றுவதில் மிகவும் கவனமாகவும் இருந்தார், ஆனால் அவரது நாக்கால் தேவையில்லாமல் சுதந்திரமாக...
ஆரோக்கிய சமையல்: தினை பூரணக் கொழுக்கட்டை!
தினை பூரணக் கொழுக்கட்டைதேவையானவை:தினை மாவு - ஒரு கப்பச்சரிசி மாவு - கால் கப்உப்பு - கால் டீஸ்பூன்சுடுநீர் – தேவையான அளவுபூரணம் செய்ய:வறுத்த எள் - ஒரு கைப்பிடி அளவுதேங்காய் -...
ஆரோக்கிய சமையல்: தினை அப்பம்!
தினை அப்பம்தேவையானவை:தினை - 2 கப்தேங்காய் - அரை மூடிபொடித்த வெல்லம் - ஒரு கப்வாழைப்பழம் - ஒன்றுஏலக்காய்த்தூள் - ஒரு டீஸ்பூன்நெய் - பொரிக்கத் தேவையான அளவுசெய்முறை:தேங்காயைத் துருவி கெட்டியாகப் பால்...
அப்பாச்சி தீர்வு: களைப்பு நீங்க, பிரசவவேதனை, ராஜபிளவை..!
ராஜ பிளவைக்கு….கோவை இலை. வரட்பூலா இலை, வெண் கொடிவேலி இலை மூன்றையும் அரைத்து ராஜ பிளவையின் மீது வைத்துக் கட்டி வர சீக்கிரத்தில் பழுத்து உடையும்.பிரசவ வேதனை குறைய…மாலதி மலர்ச் செடியின் வேரை...
நாளை கடைசி: ECIL இல் பணி!
ஹைதராபாத்தில் செயல்பட்டு வரும் எலக்ட்ரானிக்ஸ் கார்ப்பரேஷன் ஆஃப் இந்தியா லிமிடெட்(இசிஐஎல்) நிறுவனத்தில் காலியாக உள்ள Scientiffic Assistant, Junior Artisan பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.இதற்கு தகுதியானவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.விளம்பர எண்....
விவோபுக் 13 ஸ்லேட் லேப்டாப்: சிறப்பம்சங்கள்..!
லேப்டாப் மற்றும் மொபைல் தயாரிப்பு நிறுவனமான, ஆசுஸ் நிறுவனம் கடந்த வியாழக்கிழமை 'விவோபுக் 13 ஸ்லேட்' என்ற புதிய லேப்டாப்பை வெளியிட்டு இருக்கிறது.இதனை 2 இன் 1 யூஸாக, அதாவது லேப்டாப் மானிட்டரை...
உணவிடும் பெண்ணிற்கு கைப்பிடித்து தேங்ஸ் கூறும் நாய்.. நெகிழ்ச்சி வீடியோ!
உணவை வைத்துக்கொண்டு அந்த நாய்க்குட்டிகளுக்கு கொஞ்சம் கொஞ்சமாக உணவை அள்ளி போடுகிறார்
வலிமை படப்பிடிப்பில் ட்ரோன்.. அஜித்தின் வைரல் புகைப்படங்கள்!
அந்த வீடியோவில் ட்ரோன்களைப் பறக்கவிட்டு வீடியோ காட்சிகளை எடுத்து வருகிறார்.
