Author: Suprasanna Mahadevan

தேசியக்கொடிக்கு கோயில் யானை செய்த மரியாதை!

குடியரசு தின விழாவை முன்னிட்டு நெல்லையப்பர் கோயில் வாசல் முன்பு உள்ள தேசியக் கொடிக்கு கோயில் யானை காந்திமதி மரியாதை செய்தது.இந்தியாவில் 73ஆவது குடியரசு தினம் நாடு முழுவதும் நேற்று (ஜன.26) கொண்டாடப்பட்டது.தமிழ்நாடு...

ஓட்டுநர் உரிமத்திற்கு விண்ணப்பிக்கும் போது இந்த அம்சமும் இருக்கு..! நெடுஞ்சாலைத் துறை அமைச்சகம் அறிவிப்பு!

இந்தியாவில் ஓட்டுநர் உரிமத்திற்கு விண்ணப்பிக்கும் போதே சம்பந்தப்பட்டவர்கள் உறுப்பு தானத்தையும் தேர்வு செய்யலாம் என்று மத்திய சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத் துறை அமைச்சகம் அறிவித்துள்ளது.ஒருவேளை சாலை விபத்தில் அவர் உயிர் இழக்கும்...

ஓய்வு பெற்ற விராட்! அன்புடன் விடைக்கொடுத்த பிரதமர்!

குடியரசு தலைவரின் பாதுகாப்பு படையில் உள்ள குதிரை ஒன்று ஓய்வு பெற்ற நிலையில் அந்தக் குதிரைக்கு வாஞ்சையோடு பிரியா விடை கொடுத்த பிரதமர் மோடி குறித்த புகைப்படங்கள் வீடியோக்கள் இணையதளங்களில் வைரலாகி வருகின்றனகுடியரசு...

இன்றே கடைசி: பாங்க் ஆப் பரோடா வங்கியில் பணி!

பாங்க் ஆப் பரோடா வங்கியில் விவசாய சந்தையியல் அதிகாரி பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளதுஇதற்கு தகுதியானவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.பணி: Agriculture Marketing Officerகாலியிடங்கள்: 47தகுதி: விவசாயம், தோட்டக்கலை, கால்நடை வளர்ப்பு, கால்நடை...

ஸ்ரீ லட்சுமி நரசிம்மர் 108 போற்றி!

ஸ்ரீ லட்சுமி நரசிம்மர் 108 போற்றிஓம் நரசிங்கப் பெருமானே போற்றிஓம் நாடியருள் தெய்வமே போற்றிஓம் அரசு அருள்வோனே போற்றிஓம் அறக் காவலனே போற்றிஓம் அசுவத்த நரசிம்மனே போற்றிஓம் அக்ஷயதிருதியை நாதனே போற்றிஓம் அழகிய...

குரு சம்பிரதாயம்: ஆச்சார்யாள் அருளுரை!

“குருவினால் உபதேசிக்கப்பட்ட ஞானம்தான் பிரயோஜனத்திற்கு வரும்; ஸபலமாகும்” என்று உபநிஷத் கூறுகிறது.குரு உபதேசம் இல்லாது வந்திருக்கக்கூடிய ஞானம் ஸபலமாகாது. பகவான் கீதையிலே சொல்கின்ற போது,இமம் விவஸ்வதே யோகம் ப்ரோக்தவானஹமவ்யயம் Iவிவஸ்வான் மனவே...
- 2026

லஞ்ச் பாக்ஸ் கார்னர்: பாகற்காய் சாதம்!

பாகற்காய் சாதம்தேவையான பொருட்கள்உதிராக வடித்த சாதம் - 2 கப்,பொடியாக நறுக்கிய பாகற்காய் - 1,மஞ்சள் தூள், மிளகாய்த்தூள் - 1 டீஸ்பூன்,புளி - எலுமிச்சம்பழ அளவு,உப்பு - தேவைக்கு,தேவையானால் பொடித்த வெல்லம்-...

லஞ்ச் பாக்ஸ் கார்னர்: மிளகு வேர்கடலை சாதம்!

மிளகு வேர்கடலை சாதம்தேவையான பொருட்கள்சாதம் – 1 கப்,மிளகு – 2 டேபிள்ஸ்பூன்வறுத்த வேர்க்கடலை – கால் கப்,கறிவேப்பிலை – சிறிது,உப்பு – தேவைக்குகொத்தமல்லி தழை – சிறிதளவுதாளிக்க:கடலைப் பருப்பு,உளுந்தம் பருப்பு –...

அ முதல் னௌ வரை அப்பாச்சி தீர்வு: உதட்டில் வெள்ளை, சீறுநீரக கோளாறு, நீரழிவு..!

உதட்டில் வெள்ளையா?வில்வக்காயை உடைத்து அதன் ஓட்டைத் தாய்ப்பாலில் இழைத்தால் குழம்பு போல் வரும். இதனை உதட்டில் தடவி வர வெள்ளை நிறம் மாறிவிடும்.சிறுநீரகக் கோளாறா?முள்ளங்கியை இடித்துச் சாறெடுத்து தினமும் காலையில் ஒரு கரண்டி...

தமிழ்நாடு காவலர் வீட்டுவசதிக் கழகத்தில் பணி!

தமிழ்நாடு காவலர் வீட்டுவசதிக் கழகத்தில் காலி பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது.இதற்கு தகுதி மற்றும் விருப்பமுள்ளவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.பணி :Manager Financeகல்வித்தகுதி :CA, ICAIசம்பளம் :ரூ. 80000கடைசி தேதி :28.01.2022விண்ணப்பிக்கும் முறை...

விவோ டி1 5ஜி ஸ்மார்ட்போன்: சிறப்பம்சங்கள்..!

விவோ நிறுவனம் விரைவில் விவோ டி1 5ஜி ஸ்மார்ட்போன்மாடலை இந்தியாவில் அறிமுகம் செய்ய திட்டமிட்டுள்ளது.குறிப்பாக இந்த சாதனம் அசத்தலான அம்சங்களுடன் பட்ஜெட் விலையில் வெளிவரும் என்று கூறப்படுகிறது. மேலும் இப்போது ஆன்லைனில் கசிந்த...

கவிதை மூலம் மகளுக்கு பிறந்தநாள் வாழ்த்துக் கூறிய பிரசன்னா!

மகளின் பிறந்தநாளுக்கு நடிகர் பிரசன்னா எழுதிய கவிதை இணையத்தில் அதிகம் பகிரப்பட்டு வருகிறது.நடிகர் பிரசன்னாவும் நடிகை சினேகாவும் காதலித்து திருமணம் செய்து கொண்டனர்.புன்னகை அரசி என அழைக்கப்படும் சினேகா, விஜய், அஜித், கமல்,...
- 2026

Recent articles

spot_img