Author: Suprasanna Mahadevan
நவக்கிரக தோஷங்கள் நீக்கும் தலம்!
பரிக்கல் ஸ்ரீலஷ்மி நரஸிம்ஹர்நடு நாட்டு வைஷ்ணவத் ஸ்தலங்களில் பரிக்கல் ஸ்தலம் தனித்துவம் கொண்டது.பரிக்கல் ஆலய கருவறைக்குள் மத்வ பீடாதிபதியான ஸ்ரீவியாசாரால் பிரதிஷ்டை செய்யப்பட்ட ஸ்ரீஆஞ்சநேயர் உள்ளார்.உலகிலேயே இரட்டை ஆஞ்சநேயர் உள்ள ஒரே சன்னதி...
அசுர எண்ணங்கள்: ஆச்சார்யாள் அருளுரை!
மற்றவர்களுக்கு உதவி செய்யும் எண்ணம் உண்டாவதற்கு குரு மற்றும் ஈச்வரனுடைய கிருபை தேவை. அந்த கிருபை இல்லாவிட்டால், மற்றவர்களை அடிக்க வேண்டும், அவர்கள் துன்புறுவதைக் கண்டு மகிழ வேண்டும் என்னும் அசுர எண்ணங்கள்தான்...
லஞ்ச் பாக்ஸ் கார்னர்: பொடி சாதம்!
பொடி சாதம்தேவையான பொருட்கள்பட்டைமிளகாய் - 10கடலைப்பருப்பு - 2 தேக்கரண்டிசீரகம் - கால் தேக்கரண்டிமிளகு - 10அரிசி - அரை கிலோகடுகு - ஒரு தேக்கரண்டிபெருங்காயம் - சிறிதளவுகறிவேப்பிலை - ஒரு கொத்துநல்லெண்ணெய்...
லஞ்ச் பாக்ஸ் கார்னர்: காபுளி ரைஸ்!
காபுளி ரைஸ்தேவையான பொருட்கள்அரிசி - ஒரு கப்உருளைக்கிழங்கு - ஒன்றுகாரட் - ஒன்றுவெங்காயம் - 3தக்காளி - ஒன்றுபச்சைமிளகாய் - 2மிளகாய்த்தூள் - ஒரு தேக்கரண்டிடோனிய பவுடர் - ஒரு தேக்கரண்டிமஞ்சள் -...
அ முதல் னௌ வரை அப்பாச்சி தீர்வு: தலைவலி, ஏப்பம், மூலம், பாதவெடிப்பு, மலச்சிக்கல்..!
அடிக்கடி ஏப்பம் வருகிறதா?பாகல் இலையை நசுக்கி சாறெடுத்து ஒரு கரண்டி சாற்றில் சிறிது மஞ்சள்தூளைக் கலந்து சாப்பிட ஏப்பம் வருவது நின்று விடும். வாயுத் தொல்லை தீரும்.முருங்கைக் கீரையின் மேன்மைமுருங்கைக் கீரையில் வைட்டமின்...
CISF: டிகிரி போதும்!
மத்திய உள்துறை அமைச்சகத்தின் கீழ் செயல்பட்டுவரும் மத்திய தொழிற்பாதுகாப்புப் படையில் காலியாக உள்ள 647 உதவி ஆய்வாளர் பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.இதற்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.நிறுவனம்: மத்திய...
Laptop வாங்கப் போறீங்களா..? இத தெரிஞ்சுக்கோங்க..!
பட்ஜெட் லேப்டாப்பைத் தேடுபவர்களுக்கு Chromebook ஒரு நல்ல தேர்வாக இருக்கும்.அவை Google இன் Chrome OS இல் இயங்குகின்றன, பெரும்பாலான Android பயன்பாடுகளை ஆதரிக்கின்றன.ஆன்லைன் வகுப்புகள் அல்லது வீட்டிலிருந்து வேலை செய்ய மடிக்கணினி...
இந்தியாவில் புதிய அலுவலகம்: கூகுள் முடிவு!
முடிவுகிளவுட் தொழில்நுட்பத்திற்கான இந்தியாவில் புதிய அலுவலகத்தை கூகுள் நிறுவனம் தொடங்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.கூகுள் நிறுவனம் இந்தியாவில் தனது தொழில்நுட்பத்தை விரிவுபடுத்த முடிவு செய்திருக்கும் நிலையில் கிளவுட் தொழில் நுட்பத்திற்கு ஆகவே புதிய...
ராஷ்டிரிய பால புரஸ்கார் விருது: காணொளி மூலம் பிரதமரிடம் பெற்ற விருதுநகர் சிறுமி!
புதிய கண்டுபிடிப்புக்காக பிரதம மந்திரி ராஷ்டிரிய பால புரஸ்கார் விருதை, விருதுநகரைச் சேர்ந்த 8 வயது சிறுமிக்கு காணொலி மூலம் பிரதமர் மோடி வழங்கி கவுரவித்தார்.2021 மற்றும் 2022-ம் ஆண்டுக்கான பிரதம மந்திரி...
ஸ்மார்ட் வாட்ச் மூலம் பண பரிவர்த்தனை! CUB!
சிட்டி யூனியன் வங்கி ஸ்மார்ட் வாட்ச் மூலம் பண பரிவர்த்தனை செய்யும் புதிய ஸ்மார்ட் வாட்ச்சை அறிமுகம் செய்துள்ளது.இந்திய அளவில் நேரடி பணப் பரிவர்த்தனை படிப்படியாக குறைந்து டெபிட் கார்டு, கிரெடிட் கார்ட்,...
டீ குடிக்கிறதும் சைக்கிள் ஓட்றதும் தவிர என்ன செஞ்சாரு ஸ்டாலின்: யதார்த்தத்தைக் கூறிய எடப்பாடி பழனிச்சாமி!
செய்தியாளர்களிடம் பேசிய தமிழக எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி, மாநில அரசு மத்திய அரசுடன் பேச்சு நடத்தி இதை செயல்படுத்தி இருக்க வேண்டும் அரசு தவறி விட்டது.இந்த அரசாங்கம் தான் எதுவுமே செய்வதில்லையே,...
ஓய்வூதியர்களுக்கு மகிழ்ச்சி செய்தி: வெளியான அரசாணை!
2016ம் ஆண்டுக்கு முந்தைய ஊதிய விகித்தில் உள்ள அரசு ஊழியர்களுக்கும், திருத்தப்பட்ட ஓய்வூதியம் பெறும் ஓய்வூதியதாரர்கள், குடும்ப ஓய்வூதியம் பெறுவோருக்கும் அகவிலைப்படி உயர்வு தொடர்பான அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.கொரோனா தொற்று நோயால் ஏற்பட்ட நிதி...
