Author: Suprasanna Mahadevan

ஆழ் விண்வெளி உணவு சேலஞ்ச்: நாசா அறிவித்த போட்டி!

விண்வெளி வீரர்களை விண்ணில் நாம் அறிந்திராத இடங்களுக்கு அனுப்பி, பல்வேறு அறிவியல் விவகாரங்களைத் தெரிந்து கொள்வதற்காக நாசா தரப்பில் தொடர்ந்து முயற்சிகள் எடுக்கப்பட்டு வருகின்றன.எனினும், விண்வெளி வீரர்கள் விண்ணில் உயிர் வாழ்வதற்கு மிக...

எச்சரிக்கை: குழந்தைகளிடம் இந்த அறிகுறிகள் இருந்தால்..!

உலகெங்கும் கொரோனா தொற்று பரவல் தொடங்கி சுமார் 2 அண்டுகள் ஆன நிலையிலும், இன்னும், கொரோன தொற்று பரவல் ஓயவில்லை.அதிலும் புதிதாக தோன்றியுள்ள ஒமிக்ரான் திரிபு அனைவரையும் கவலையில் ஆழ்த்தியுள்ளது. குழந்தைகளிடமும் கொரோனா...

சோளக்காட்டில் சிறுத்தை! பதுங்கி பாய்ந்ததில் 5 பேர் காயம்!

திருப்பூர் மாவட்டம் அவிநாசி அருகே பாப்பாங்குளம் பகுதியை சேர்ந்தவர் வரதராஜன் (63). அதே பகுதியில் உள்ள அவருக்கு சொந்தமான தோட்டத்தில் சோளத்தட்டு பயிரிட்டு இருந்தார்.அந்த சோளத்தட்டுகளை அறுவடை செய்யும் பணிகள் கடந்த 2...

ஆன்லைன் எக்ஸாம்.. புத்தகம் பார்த்து எழுதலாம்: தமிழ்நாடு உயர் கல்வித்துறை!

உயர் கல்வித்துறையில் நடத்தப்படும் ஆன்லைன் பருவத்தேர்வில் மாணவர்கள் புத்தகங்களைப் பார்த்து தேர்வு எழுதலாம் (open book exam) என தமிழ்நாடு உயர் கல்வித்துறை அனுமதி அளித்துள்ளது.மேலும் அகில இந்திய தொழில்நுட்பக் கவுன்சில் மற்றும்...

கொரோனா: மூன்றாமாண்டு முடிவல்ல.. WHO எச்சரிக்கை!

உலகம் முழுவதும் கொரோனா தொற்று பல்வேறு நாடுகளில் அதிகரித்து வருகிறது. இந்நிலையில் ஜெனிவாவில் உலக சுகாதார நிறுவனத்தின் இயக்குனர் டெட்ராஸ் அதேனோம் தலைமையில் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.அதில் பேசிய அவர்"கொரோனா பெருந்தொற்று நோயானது,...

திருப்பதி: 10 நாள் சொர்க்கவாசல் திறப்பில் 26.61 கோடி ரூபாய் வசூல், 3.79 லட்சம் பக்தர்கள் தரிசனம்!

திருப்பதி ஏழுமலையான் கோயிலில் ஆண்டுதோறும் வைகுண்ட ஏகாதசியின்போது, இரண்டு நாள்கள் மட்டுமே வைகுண்ட வாசல் என்னும் சொர்க்கவாசல் திறந்துவைக்கப்படும்.பக்தர்களின் வேண்டுகோளுக்கு இணங்க, இந்த முறை ஜனவரி 13-ம் தேதி முதல் 22-ம் தேதி...
- 2026

உங்கள் மொபைல் தொலைந்து விட்டதா..? உடனே லாக் செய்து தரவுகளை நீக்க..!

ஸ்மார்ட்போன் இல்லாமல் நம்மால் ஒரு நிமிடம் கூட இருக்க முடியாத அளவிற்கு நமது அன்றாட வாழ்வில் முக்கிய அங்கமாக மாறி உள்ளது.பல்வேறு புகைப்படங்கள், வீடியோக்கள், மேலும் பல தரவுகளை ஸ்மார்ட்போனில் சேமித்து வைத்திருப்போம்....

கண்கவர் சிற்பங்கள்: இந்த கோவில் போய் இருக்கீங்களா?

ஆந்திர மாநில தாடிபத்ரி சிந்தல வெங்கடரமணர் திருக்கோயில்இத்திருத்தலம் ஆந்திர மாநில அனந்தப்பூர் மாவட்டம் தாடிபத்ரியில் அமைந்துள்ளது.இத்தலம் தாடிபத்ரி ரயில் நிலையம் 3 கி.மீ அனந்தப்பூர் 57 கி.மீ. கடப்பா 127 கி.மீ. அகோபிலம்...

மின்தடை: உங்க பகுதி இருக்கா?

தமிழகம் முழுவதும் பகுதி வாரியாக பாரமரிப்பு பணிகள் காரணமாக மின் தடை செய்யப்பட்டு வருகிறது.அந்த வகையில் ஜனவரி 25, 2022 ம் தேதி சென்னையின் முக்கிய பகுதிகளில் மின் தடை செய்யப்பட உள்ளதாக...

பெயர்கள் பல: ஆச்சார்யாள் அருளுரை!

அனைத்து பக்தர்களும் பிரபஞ்சத்தை உருவாக்குபவர், பரிபாலனம் செய்பவர் மற்றும் கலைப்பவர் ஆகிய ஒரே ஒரு கடவுள் மட்டுமே இருப்பதாகக் கூறுகின்றனர்.ஒரே வித்தியாசம் என்னவென்றால், அவர்கள் கடவுளைக் குறிக்க வெவ்வேறு பெயர்களைப் பயன்படுத்துகிறார்கள்.ஒரு சிவபக்தர்...

லஞ்ச் பாக்ஸ் கார்னர்: பதநீர் சாதம்!

பதநீர் சாதம்தேவையான பொருட்கள்பச்சரிசி - 200 மில்லிபதநீர் - 800 மில்லிநெய் - 3 மேசைக்கரண்டிதேங்காய் - ஒரு மூடிமுந்திரிப்பருப்பு - ஒரு மேசைக்கரண்டிகிஸ்மிஸ்பழம் - 10செய்முறைஒரு பாத்திரத்தில் பதநீரை ஊற்றி சுடவைத்துக்...

லஞ்ச் பாக்ஸ் கார்னர்: போப்ரா ரைஸ்!

போப்ரா ரைஸ்தேவையான பொருட்கள்சாதம் - 3 கப்சீரகம் - ஒரு தேக்கரண்டிமுந்திரி - 10பூண்டு - ஒரு பல்பெரிய வெங்காயம் - 2மிளகாய்த்தூள் - 3 தேக்கரண்டிமஞ்சள் தூள் - ஒரு சிட்டிகைஉப்பு...
- 2026

Recent articles

spot_img