Author: Suprasanna Mahadevan

இரயில் நிலையத்தில் இறந்து கிடந்த புஷ்பா பட நடிகை!

புஷ்பா படத்தின் 'ஏ சாமி' பாடலில் நடனமாடிய நடிகை ஜோதி ரெட்டி ரயில் நிலையத்தில் பரிதாபமாக இறந்துக் கிடந்துள்ளார்.அவரது மரணத்திற்கு யாராவது காரணமாக இருக்கக்கூடும் என சந்தேகிக்கப்படும் அவரது பெற்றோர் மற்றும் உறவினர்கள்...

முப்படைகளின் தலைமை தளபதி பிபின் ராவத்தின் மார்பளவு ஐம்பொன் சிலை!

குன்னூர் ஹெலிகாப்டர் விபத்தில் உயிரிழந்த முப்படைகளின் தலைமை தளபதி பிபின் ராவத்தின் மார்பளவு ஐம்பொன் சிலை கும்பகோணத்தில் வடிவமைக்கப்படுகிறது.பிபின் ராவதின் வீரத்தை போற்றும் விதமாக முன்னாள் ராணுவ வீரர்கள் மற்றும் ஷைன் இந்தியன்...

இந்தியாவிற்கு எதிரான செயல்பாடு: பாகிஸ்தான் பின்னணியில் செயல்பட்ட 35 யூட்யூப் சேனல்கள் முடக்கம்!

கடந்த மாதம் 20 யூடியூப் சேனல்களை மத்திய அரசு முடக்கிய நிலையில், மீண்டும் 35 யூடியூப் சேனல்களை முடக்கியுள்ளதுஇந்திய இறையாண்மைக்கு எதிராகச் செயல்பட்டதாக இந்தத் தளங்கள் முடக்கப்பட்டன. இந்தத் தளங்கள் பாகிஸ்தானில்...

சிம்ஸ் பூங்காவில் ருத்ராட்ச சீசன்: விற்பனை அபாரம்!

குன்னூர் சிம்ஸ் பூங்காவில் உள்ள ருத்ராட்ச மரங்களில் அதிகமாக காய்கள் காய்த்துள்ளன.குன்னூர் சிம்ஸ் பூங்காவில் உள்நாடு மட்டுமின்றி வெளிநாடுகளை சேர்ந்த அரிய வகை மரங்கள் உள்ளன.குறிப்பாக யானைக்கால் மரம், காகித மரம் உள்பட...

வீட்டிலிருந்தபடியே ரேஷன் கார்டில் பெயர் நீக்க..!

ரேஷன் கார்டில் குடும்ப நபரின் பெயர் நீக்கம் செய்வதற்கு, இதற்கு முன் அனைவரும் தாலுகா அலுவலகம் செல்ல வேண்டியிருந்தது. ஆனால் இப்போது அதை ஆன்லைனிலேயே செய்யலாம்.ரேஷன் கார்டில் ஆன்லைன் மூலம் பெயர் நீக்கம்...

எரிந்த குடிசை.. தீவில் வந்த வெளிச்சம்!

எல்லாம் நன்மைக்கேகப்பல் ஒன்று கடலில் வழிதவறி செல்லும்போது புயலில் சிக்கி மூழ்கிவிடுகிறது.அதில் ஒருவன் மட்டும் எப்படியோ தப்பி விடுகிறான்.அருகிலுள்ள தீவில் அவன் கரையேறுகிறான்.“இறைவா… இங்கிருந்து எப்படியாவது என்னை தப்பிக்க வைத்துவிடு.ஆள் அரவமற்ற இந்த...
- 2026

விதியின் வழியே..! ஆச்சார்யாள் அருளுரை!

ஆசைகள் கஷ்டத்தை பலனாகக் கொடுக்கின்றன என்று ஒருவன் அறிந்து விட்டானேயானால், பகுத்தறிந்து பார்ப்பது ஒன்றுதான் ஒருவன் திருந்த ஒரே வழியாகும்.ஆகவே, ஒருவன் தரித்ரனாகிவிடக் கூடாது என்று விரும்பினால், அவன் விஷயங்களுக்கு ஆசைப்படக் கூடாது....

லஞ்ச் பாக்ஸ் கார்னர்: கோவைக்காய் சாதம்!

கோவைக்காய் சாதம்தேவையான பொருட்கள்உதிரியாக வடித்த சாதம் - 2 கப்கோவக்காய் - 100 கிராம்பெரிய வெங்காயம் - ஒன்றுதேங்காய் துருவல் - 2 டீஸ்பூன்மிளகாய் தூள் - 2 டீஸ்பூன்கடலைப்பருப்பு - ஒரு...

லஞ்ச் பாக்ஸ் கார்னர்: முத்து புலாவ்!

முத்து புலாவ்தேவையான பொருட்கள்ஜவ்வரிசி - அரை கிலோஉப்பு - 4 தேக்கரண்டிமஞ்சள் தூள் - அரை தேக்கரண்டிஇஞ்சி - 10 கிராம்பூண்டு - பாதிபட்டை - 2கிராம்பு - 2பெருஞ்சீரகம் - சிறிதுபிரிஞ்சி...

அ முதல் னௌ வரை அப்பாச்சி தீர்வு: விக்கல், கழுத்துக்கருப்பு, தாது விருத்தி, புற்றுநோய்..!

தொடர்ந்த விக்கல் சரியாக…ஒரு வில்லை நவச்சாரத்தை நசுக்கி அத்துடன் சுண்ணாம்பு கலந்தால் நெடி ஏற்படும். இந்த நெடியை விக்கல் வந்தவர்கள் முகர்ந்தால் விக்கல் உடனே நின்று விடும்.தாது விருத்திக்கு…புளிச்சக்கீரையுடன் வெங்காயம், பச்சை மிளகாய்,...

மத்திய அரசின் பணி! குரூப் ‘பி’, ‘சி’..!

மத்திய அரசின் பல்வேறு துறைகளில் காலியாக உள்ள 7500க்கும் மேற்பட்ட குரூப் 'பி', 'சி' பணியிடங்களுக்கானபுதிய வேலைவாய்ப்பு அறிவிப்பை எஸ்எஸ்சி வெளியிட்டுள்ளது.இதற்கு தகுதியும் விருப்பமும் உள்ள இந்திய இளைஞர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.குரூப்...

ஒன்பிளஸ் 10 ப்ரோ: சிறப்பம்சங்கள்..!

நீண்ட காலமாக எதிர்பார்க்கப்பட்ட ஒன்பிளஸ் 10 ப்ரோ ஸ்மார்ட்போனை ஒன்பிளஸ் நிறுவனம் வெளியிட்டுள்ளது.நிறுவனம் தற்போது சீன சந்தையில் இந்த ஸ்மார்ட்போனை அறிமுகப்படுத்தியுள்ளது. ஒன்பிளஸ் 9 ப்ரோ சாதனத்தின் வாரிசாக இந்த புதிய ஸ்மார்ட்போன்...
- 2026

Recent articles

spot_img