Author: Suprasanna Mahadevan

3 பாபங்கள்: ஆச்சார்யாள் அருளுரை!

ஸ்ரீ பாரதீ தீர்த்த மஹாஸ்வாமிகளின் அருளுரைகள்சாஸ்திரத்தில் ஓரிடத்தில் புண்ணிய பாபங்களைச் சுருக்கமாகச் சொல்லியிருக்கிறார்கள்.நாம் செய்யக்கூடிய தவறான காரியங்களை மூன்று விதமாகப் பிரித்திருக்கிறார்கள்,நாம் நம் மனதாலே சில தவறுகளைச் செய்து கொண்டிருக்கிறோம். 2. நாம்...

லஞ்ச் பாக்ஸ் கார்னர்: சோயா பிரியாணி!

சோயா பிரியாணிதேவையான பொருட்கள்பச்சை அரிசி - 2 டம்ளர்சோயா - 100 கிராம்பச்சை மிளகாய் - 6முழுப்பூண்டு - ஒன்றுஇஞ்சி - இரண்டு அங்குல அளவுபட்டை - சிறிதுகிராம்பு - 6எண்ணெய் -...

லஞ்ச் பாக்ஸ் கார்னர்: புதினா கொத்தமல்லி புலாவ்!

புதினா கொத்தமல்லி புலாவ்தேவையான பொருட்கள்புதினா - ஒரு கப்கொத்தமல்லி இலை - ஒரு கப்புளி - சிறிதளவுவரமிளகாய் - 2உப்பு - தேவையான அளவுநல்லெண்ணெய் - 4 ஸ்பூன்கடுகு, உளுத்தம்பருப்பு - 1/2...

அ முதல் னௌ வரை அப்பாச்சி தீர்வு: தோல் வியாதி, சர்க்கரை வியாதி, மூலம், வாயு, தோல் தடிப்பு..!

மூல வியாதியா?காரமான பொருளை சாப்பிடக் கூடாது. அத்திப்பிஞ்சு, வாழைப் பிஞ்சு, வாழைப்பூ, கருணைக்கிழங்கு, முள்ளங்கியின் கீரை, புளியாரைக் கீரை முதலியவற்றை அடிக்கடி உணவில் சேர்த்து வர மூல உபத்திரவம் குறையும்.தோல் வியாதியா?சொறி, சிரங்கு,...

சமூக நலம் மற்றும் பெண்கள் நலத்துறையில் பணி!

சமூக நலம் மற்றும் பெண்கள் நலத்துறையின் அதிகாரபூர்வ இணையதளத்தில் கேஸ் ஒர்க்கர், பல்நோக்கு உதவியாளர், பாதுகாப்பு காவலர் காலியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகி உள்ளது.இந்த வேலைக்கு கல்வித்தகுதியாக சம்பந்தப்பட்ட துறையில் பட்டப்படிப்பு, முதுகலை,...

ஒப்போ ஏ36: சிறப்பம்சங்கள்..!

ஒப்போ நிறுவனம் புதிய ஒப்போ ஏ36 ஸ்மார்ட்போன் மாடலை சீனாவில் அறிமுகம் செய்துள்ளது. குறிப்பாக இந்த ஸ்மார்ட்போன் மாடல் தனித்துவமான சிப்செட் மற்றும் அசத்தலான கேமரா அம்சங்களுடன் வெளிவந்துள்ளது.விரைவில் இந்த சாதனம் அனைத்து...
- 2026

வெள்ளத்தில் தத்தளித்த மான்க்குட்டி! காப்பாற்றி கரை சேர்த்த நாய்! வைரல்!

தண்ணீரில் சிக்கி தத்தளித்த மான் குட்டியை நாய் ஒன்று காப்பாற்றிய வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.நீரில் மூழ்கும் ஒருவரை மனிதர்கள் பலரும் தங்களது உயிரைப் பணயம் வைத்து காப்பாற்றியுள்ளதை நாம் பார்த்திருக்கிறோம். அப்படி...

கோவின் இணையதளத்தில் ஒரே போன் எண்ணில் 6 பேர் பதிவு, தவறுகள் திருத்தலாம்!

கோவின் இணையதளத்தில் ஒரே போன் எண்ணில் 6 பேர் பதிவு செய்ய முடியும், தவறான பதிவையும் சரிசெய்து கொள்ளலாம் என மத்திய சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சகம் விளக்கம் அளித்துள்ளது.கோவின் இணையளம்...

திருவையாறில் தியாகராஜ சுவாமிகளின் 175ஆம் ஆண்டு ஆராதனை விழா!

திருவையாறில் தியாகராஜ சுவாமிகளின் 175ஆம் ஆண்டு ஆராதனை விழா இன்று நடைபெற்றது.வழக்கமாக ஐந்து நாட்கள் ஆராதனை விழா நடைபெறும் நிலையில், கொரோனா பரவல் காரணமாக இந்தாண்டு ஒரு நாள் மட்டும் விழா நடைபெறுகிறது.விழாவையொட்டி,...

டெமு விரைவு ரயிலின் பயண நேரம் குறைப்பு!

திருவாரூர்- காரைக்குடி இடையே டெமு விரைவு ரயிலின் பயண நேரம் 7 மணி நேரத்திலிருந்து 4.45 மணி நேரமாக ஜன.26-ம் தேதி முதல் குறைக்கப்பட உள்ளது.திருவாரூர்- காரைக்குடி அகல ரயில் பாதையில் மொபைல்...

வாடிக்கையாளர்களுக்கு முக்கிய அறிவிப்பு! SBI!

பொதுவாக வங்கி பயன்தாரர்கள் தங்களுடைய சேமிப்புக் கணக்கு, நடப்புக் கணக்கு மற்றும் ஓவர் டிராஃப்ட் ஆகிய இணைய வசதியுள்ள கணக்குகளுக்கு எஸ்எம்எஸ் அலெர்ட்களை உருவாக்க வேண்டும் என்று RBI அறிவித்திருக்கிறது.அதாவது தற்போதைய கால...

பயணிகளுக்கு தெற்கு இரயில்வே முக்கிய அறிவிப்பு!

கொரோனா காரணமாக பல்வேறு மாநிலங்களில் ஊரடங்கு கட்டுப்பாடுகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.ரயில் மற்றும் பேருந்து போன்ற பொது போக்குவரத்திற்கு இதுவரை தடை விதிக்கப் படவில்லை என்றாலும் கொரோனா காரணமாக ரயில்களில் முன்பதிவு இல்லாத இருக்கை வசதி...
- 2026

Recent articles

spot_img