Author: Suprasanna Mahadevan

கடலுக்கு அடியில் வெடித்து சிதறிய எரிமலை!

கடலுக்கு அடியில் உள்ள எரிமலை வெடித்து சிதறியதால் சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.நியூசிலாந்து நாட்டில் உள்ள டோங்கன் பகுதியில், நீருக்கடியில் குமுறிக்கொண்டு இருந்த எரிமலையானது வெடித்து சிதறியுள்ளது.பசுபிக் பெருகடலில் அமைந்துள்ள தீவு நாடு டோங்கோ....

காஷ்மீரில் சுற்றி திரிந்த 3 பயங்கரவாதிகள் கைது!

காஷ்மீரில் லஷ்கர் இ தொய்பா பயங்கரவாதிகள் 3 பேர் பாதுகாப்பு படையினர் நடத்திய சோதனையில் கைது செய்யப்பட்டுள்ளனர் .ஜம்முகாஷ்மீரில் பாதுகாப்பு படையினர் மற்றும் காஷ்மீர் போலீசார் இணைந்து பயங்கரவாத ஒழிப்பு நடவடிக்கையில் ஈடுபட்டு...

இந்திய இராணுவ தினம்: புதிய இராணுவ சீருடையில் அணிவகுப்பு!

தில்லியின் கரியப்பா ராணுவ அணிவகுப்பு மைதானத்தில் 74-வது தேசிய ராணுவ தின விழா இன்று நடைபெற்றது. இதை முன்னிட்டு இந்திய இராணுவம் தனது புதிய போர் சீருடையை முதல் முறையாக வெளியிட்டது.பாராசூட் படைப்பிரிவின்...

பொதுமக்களுக்கு குற்றாலம் காவல்துறை எச்சரிக்கை! வைரலாகும் போஸ்டர்!

குற்றாலம் காவல் துறையினர் சார்பில் ஏற்படுத்தப்பட்டுள்ள கொரோனா விழிப்புணர்வு புகைப்படம் வைரலாகி வருகிறது.அந்த போட்டோவில், முகக்கவசத்தை குறிப்பிட்டு ரூ.5 எனவும், காவல்துறை அதிகாரிகளை குறிப்பிட்டு ரூ.200 என்றும், மருத்துவமனையில் சிகிச்சை பெறுவதை குறிப்பிட்டு...

ஃபோனில் இந்த தவறை செய்ய வேண்டாம்: சைபர் கிரைம் எச்சரிக்கை!

சைபர் மோசடி வழக்குகள் பல ஆண்டுகளாக அதிகரித்து வருகின்றன. இதனுடன், கொரோனா காலத்தில் கூட, சைபர் குண்டர்கள் மோசடி செய்ய எந்த கல்லையும் விட்டுவிடவில்லை. இதன் போது வழக்குகளின் அதிகரிப்பு காணப்பட்டது.இதைத் தவிர்க்க...

கண் முன்னே நடக்கும் தீமைகளை தடுக்காமல் இருப்பதே பாவம்!

தன் கண் முன், பிறர் செய்யும் தீமைகளை தடுக்காமல் இருப்பதும் கூட ஒரு வகையில் பாவம் தான். அதற்கான தண்டனையை யாராக இருந்தாலும் அனுபவித்து தான் ஆக வேண்டும். (விதி வலியது)மகாபாரதப் போரில்...
- 2026

அவதார நோக்கம்: ஆச்சார்யாள் அருளுரை!

பகவான் வைகுண்டத்திலிருந்து கீழிறங்கிப் பலவிதமான அவதாரங்களை எடுத்துக் கொண்டது அவரைப் பொறுத்த வரையில் தேவையே இல்லையென்றாலும், சிரமப்படும் மக்களுக்கு நன்மை தரவேண்டும் என்ற ஓரே எண்ணத்துடன், கருணையினால் அவதாரம் எடுத்தார்.பகவான் நமக்கு, மற்றவர்...

லஞ்ச் பாக்ஸ் கார்னர்: ஜீரண பருப்பு சாதம்!

ஜீரண பருப்பு சாதம்தேவையான பொருட்கள்புழுங்கலரிசி - ஒரு கப்துவரம்பருப்பு - 3/4 கப்மிளகு - ஒரு தேக்கரண்டிசீரகம் - ஒரு தேக்கரண்டிகடுகு - ஒரு தேக்கரண்டிஉளுத்தம் பருப்பு - ஒரு தேக்கரண்டிமஞ்சள்பொடி -...

லஞ்ச் பாக்ஸ் கார்னர்: தேங்காய் பால் புளி சாதம்!

தேங்காய் பால் புளி சாதம்தேவையான பொருட்கள்அரிசி - ஒரு கப்மிளகாய் வற்றல் - 4புளி - பெரிய எலுமிச்சை அளவுதேங்காய் துருவல் - அரை கப்கடலைப்பருப்பு - அரை மேசைக்கரண்டிகறிவேப்பிலை - ஒரு...

அ முதல் னௌ வரை அப்பாச்சி தீர்வு!

இளநீரின் மேன்மைஇளநீரில் புரோட்டீன், கால்சியம், இரும்புச்சத்து, வைட்டமின் சி, சோடியம், பொட்டாசியம். மெக்னீஷியம் ஆகியவை நிறைய இருக்கிறது. இளநீரில் பனங்கற்கண்டை கரைத்துக் குடிக்க சிறுநீர் எரிச்சல் நிற்கும். இளநீர் உடலுக்கு குளிர்ச்சி தரும்.கருமை...

REPCO வங்கியில் பணி: ஊதியம் ரூ 100000!

மத்திய அரசின் பொதுத்துறை நிறுவனங்களில் ஒன்றான ரெப்கோ (REPCO) நிதி நிறுவன வங்கியில் காலியாக உள்ள Internal Ombudsman பணியிடத்தினை நிரப்பிடுவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளதுமாதம் ரூ.1 லட்சம் ஊதியம் நிர்ணயம் செய்யப்பட்டுள்ள இப்பணியிடத்திற்கு...

Realme GT 2 Pro, Xiaomi 12 Pro: சிறப்பம்சங்கள்..!

Realme மற்றும் Xiaomi சமீபத்தில் இரண்டு சிறந்த ஸ்மார்ட்போன்களை அறிமுகப்படுத்தியுள்ளன. Xiaomi 12 Pro டிசம்பர் 28 அன்று அறிமுகப்படுத்தப்பட்ட நிலையில், Realme GT 2 Pro ஜனவரி 4 அன்று சந்தையில்...
- 2026

Recent articles

spot_img